Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Female : Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Virunthunna vanthaen
Naan virunthaagi kondaen
Female : Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Female : Paal pola ullam endru
Paal kodukkindraen
Nalla pazham pola maeni endru
Pazham kodukkindraen
Female : Paal pola ullam endru
Paal kodukkindraen
Nalla pazham pola maeni endru
Pazham kodukkindraen
Female : Santhanam thanthean
Adhil manthiram sonnaen
Unnai thazhuvi kondu paattu paada
Ennaiyum thanthaen
Female : Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Female : Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Virunthunna vanthaen
Naan virunthaagi kondaen
Female : Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Female : Mappillai ullam
Idhu ilagiya ullam
Idhu magarasi kudiyirukkum
Azhagiya illam
Female : Mappillai ullam
Idhu ilagiya ullam
Idhu magarasi kudiyirukkum
Azhagiya illam
Female : Andru paarthathu veru
Indru paarpathu veru
Andru paarthathu veru
Indru paarpathu veru
Intha palli inbam valara vendum
Aandugal nooru
Female : Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Female : Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Virunthunna vanthaen
Naan virunthaagi kondaen
Female : Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண் : மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன்
நான் விருந்தாகிக் கொண்டேன்
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண் : பால் போல உள்ளம் என்று
பால் கொடுக்கின்றேன்
நல்ல பழம் போல மேனி என்று
பழம் கொடுக்கின்றேன்
பெண் : பால் போல உள்ளம் என்று
பால் கொடுக்கின்றேன்
நல்ல பழம் போல மேனி என்று
பழம் கொடுக்கின்றேன்
பெண் : சந்தனம் தந்தேன்
அதில் மந்திரம் சொன்னேன்
உன்னைத் தழுவிக் கொண்டு பாட்டுப் பாட
என்னையும் தந்தேன்
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண் : மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன்
நான் விருந்தாகிக் கொண்டேன்
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண் : மாப்பிள்ளை உள்ளம்
இது இளகிய உள்ளம்
இந்த மகராசி குடியிருக்கும்
அழகிய இல்லம்
பெண் : மாப்பிள்ளை உள்ளம்
இது இளகிய உள்ளம்
இந்த மகராசி குடியிருக்கும்
அழகிய இல்லம்
பெண் : அன்று பார்த்தது வேறு
இன்று பார்ப்பது வேறு
அன்று பார்த்தது வேறு
இன்று பார்ப்பது வேறு
இந்தப் பள்ளி இன்பம் வளர வேண்டும்
ஆண்டுகள் நூறு
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண் : மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன்
நான் விருந்தாகிக் கொண்டேன்
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்