Singer : A. P. Komala
Music by : C. R. Subbaraman
Lyrics by : Thanjai N. Ramaiya Dass
Chorus : Manam magizhavae malar poliyavae hoo oo
Maharaja manjathil amarveerae
Manam magizhavae malar poliyavae hoo oo
Maharaja manjathil amarveerae
Female : Pugazh malai anindhu inbam tharuvenae
Madhana leelai tharum thilagam iduvenae
Pugazh malai anindhu inbam tharuvenae
Madhana leelai tharum thilagam iduvenae
Subhavelai panneer kalabam thelippenae
Subhavelai panneer kalabam thelippenae
Thaambulam alippenae
Thaambulam alippenae
Chorus : Maharaja vandhinbam tharuveerae
Manam magizhavae malar poliyavae hoo ooo
Maharaja manjathil amarveerae
Female and Chorus : Maamalar thoovum manmadha raja
Mayalaagudhae en raaja
Maanum kalai pol ennaalum vaazhvolmae
Maamalar thoovum manmadha raja
Mayalaagudhae en raaja
Maanum kalai pol ennaalum vaazhvolmae
Female : Vedhaandha yogiyae sakthi nadhaandha thiyaagiyae
Vedhaandha yogiyae sakthi nadhaandha thiyaagiyae
Ini yegandhamaagumee
Thangal padhara vindhanae
Ini yegandhamaagumee
Thangal padhara vindhanae
Female and Chorus : En raaja
Maanum kalai pol ennaalum vaazhvolmae
Maamalar thoovum manmadha raja
Mayalaagudhae en raaja
Maanum kalai pol ennaalum vaazhvolmae
பாடகி : ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
குழு : மனம் மகிழவே மலர் பொழியவே ஹோ ஓ
மகராஜா மஞ்சத்தில் அமர்வீரே
மனம் மகிழவே மலர் பொழியவே ஹோ ஓ
மகராஜா மஞ்சத்தில் அமர்வீரே
பெண் : புகழ் மாலை அணிந்து இன்பம் தருவேனே
மதன லீலை தரும் திலகம் இடுவேனே
புகழ் மாலை அணிந்து இன்பம் தருவேனே
மதன லீலை தரும் திலகம் இடுவேனே
சுபவேளை பன்னீர் களபம் தெளிப்பேனே
சுபவேளை பன்னீர் களபம் தெளிப்பேனே
தாம்பூலம் அளிப்பேனே
தாம்பூலம் அளிப்பேனே
குழு : மகராஜா வந்தின்பம் தருவீரே
மனம் மகிழவே மலர் பொழியவே……ஹோ ஓ
மகராஜா மஞ்சத்தில் அமர்வீரே
பெண் மற்றும் குழு : மாமலர் தூவும் மன்மத ராஜா
மையலாகுதே என் ராஜா
மானும் கலை போல் எந்நாளும் வாழ்வோமே
மாமலர் தூவும் மன்மத ராஜா
மையலாகுதே என் ராஜா
மானும் கலை போல் எந்நாளும் வாழ்வோமே
பெண் : வேதாந்த யோகியே சக்தி நாதாந்த தியாகியே
வேதாந்த யோகியே சக்தி நாதாந்த தியாகியே
இனி ஏகாந்தமாகுமோ
தங்கள் பாதார விந்தமே .
இனி ஏகாந்தமாகுமோ
தங்கள் பாதார விந்தமே …
பெண் மற்றும் குழு : என் ராஜா..
மானும் கலை போல எந்நாளும் வாழ்வோமே
மாமலர் தூவும் மன்மத ராஜா
மையலாகுதே என் ராஜா
மானும் கலை போல் எந்நாளும் வாழ்வோமே….