Singers : M. L. Vasanthakumari and Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : Not Known

Female : Manam pola vaazhvu peruvome
Manam pola vaazhvu peruvome
Inaindhae nesamudan ennaalum
Naam magizhvom
Mei anbaalae

Female : Manam pola vaazhvu peruvome
Inaindhae nesamudan ennaalum
Naam magizhvom
Mei anbaalae

Female : Manam pola vaazhvu peruvome

Female : Ennuyir nathan guname..aaa..
Ennuyir nathan guname..
Paaril nermaiyaaginaar puvi mel
Ennuyir nathan guname..
Nermaiyaaginaar puvi mel
Indha naal vaazhvil subha dhinamae
Indha naal vaazhvil subha dhinamae
Inbamae kolluvom
Inbamae kolluvom

Female : Manam pola vaazhvu peruvome
Inaindhae nesamudan ennaalum
Naam magizhvom
Mei anbaalae

Female : Manam pola vaazhvu peruvome

Female : Pen manam ondrai nenaithaal
Adhai thinnamaagaa seidhu mudipaal
Pen manam ondrai nenaithaal
Adhai thinnamaagaa seidhu mudipaal

Female : Uyar kadhal vahvu pera thudipaal
Uyar kadhal vahvu pera thudipaal
Unmai ser anbinaal
Unmai ser anbinaal

Both : Manam pola vaazhvu peruvome
Inaindhae nesamudan ennaalum
Naam magizhvom
Mei anbaalae

Both : Manam pola vaazhvu peruvome

பாடகர்கள் : எம். எல். வசந்தகுமாரி மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ……………………

எம். எல். வசந்தகுமாரி மற்றும் ஜிக்கி

பெண் : மனம் போல் வாழ்வு பெறுவோமே
மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம்
மெய் அன்பாலே

பெண் : மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம்
மெய் அன்பாலே

பெண் : மனம் போல் வாழ்வு பெறுவோமே

பெண் : என்னுயிர் நாதன் குணமே…ஆ…
என்னுயிர் நாதன் குணமே
பாரில் நேர்மையாகினார் புவிமேல்
இந்த நாளும் வாழ்வில் சுபதினமே
இன்பமே கொள்ளுவோம்
இன்பமே கொள்ளுவோம்

பெண் : மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம்
மெய் அன்பாலே

பெண் : மனம் போல் வாழ்வு பெறுவோமே

பெண் : பெண்மனம் ஒன்றை நினைத்தால்
அதை திண்ணமாக செய்து முடிப்பாள்
பெண்மனம் ஒன்றை நினைத்தால்
அதை திண்ணமாக செய்து முடிப்பாள்

பெண் : உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள்
உண்மை சேர் அன்பினால்
உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள்
உண்மை சேர் அன்பினால்

இருவரும் : மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம்
மெய் அன்பாலே

இருவரும் : மனம் போல் வாழ்வு பெறுவோமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here