Singers : S. P. Balasubhrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Manam pona pokkil ponen
En paadhaiyil
Vidivelli ondru kanden
Adhi kaalaiyil

Female : Yaar nammai serthu vaithadhu
Namm kaiyil enna ulladhu
Pudhu anbu ondru thaanae
Vilaiyaadudhu
Adhu nenjil nindru thaanae
Pudhir podudhu

Male : Neer illaadha paalaiyl
Nilavu pola neeyadi
Nindru kaana iyalaa
Vazhi pokkan naanadi

Female : Nee marutha podhilum
Unnai thodarum vennilaa
Amudha oliyai veesum
Dhinam undhan kaaladi

Male : Kadal neeril
Dhaagam theerumaa
Kadhaigal ingae
Vaazhkkai aagumaa

Male : Manam pona pokkil ponen
En paadhaiyil
Vidivelli ondru kanden
Adhi kaalaiyil

Male : Yaar nammai serthu vaithadhu
Namm kaiyil enna ulladhu
Pudhu anbu ondru thaanae
Vilaiyaadudhu
Adhu nenjil nindru thaanae
Pudhir podudhu

Female : Kaadhal varigal paadinaal
Kaanal varigal aagumaa
Unadhu kaigal meettum
Pudhu ponnin veenai naan

Male : Vasantha kaalam pona pin
Kuyilgal koova koodumo
Vandhu pogum vasantham
Vaazhvil endru thondrumo

Female : Kadaloram aadum neeralai
Oru podhum oivadhillaiyae

Female : Manam pona pokkil ponen
En paadhaiyil
Vidivelli ondru kanden
Adhi kaalaiyil

Male : Yaar nammai serthu vaithadhu
Female : Namm kaiyil enna ulladhu

Male : Idhu therindhu pogum neram
Vazhiyanuppa vaa
Unnai arindhu konda neram
Nee sendru vaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்

பெண் : யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே
விளையாடுது
அது நெஞ்சில் நின்றுதானே
புதிர் போடுது

ஆண் : நீர் இல்லாத பாலையில்
நிலவு போல நீயடி
நின்று காண இயலா
வழிப்போக்கன் நானடி

பெண் : நீ மறுத்த போதிலும்
உன்னைத் தொடரும் வெண்ணிலா
அந்த ஒளியில் வீசும்
தினம் உந்தன் காலடி
ஆண் : கடல் நீரில் தாகம் தீருமா
கதைகள் இங்கே வாழ்கை ஆகுமா

ஆண் : மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்

ஆண் : யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே
விளையாடுது
அது நெஞ்சில் நின்றுதானே
புதிர் போடுது

பெண் : காதல் வரிகள் பாடினால்
கானல் வரிகள் ஆகுமா
உனது கைகள் மீட்டும்
புதுப் பொண்ணின் வீணை நான்

ஆண் : வசந்தக் காலம் போன பின்
குயில்கள் கூவக் கூடுமோ
வந்து போகும் வசந்தம்
வாழ்வில் என்று தோன்றுமோ
பெண் : கடலோரம் ஆடும் நீரலை….
ஒரு போதும் ஓய்வதில்லையே…

பெண் : மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்

ஆண் : யார் நம்மை சேர்த்து வைத்தது
பெண் : நம் கையில் என்ன உள்ளது
ஆண் : இது தெரிந்து போகும் நேரம்
வழி அனுப்பவா
உன்னை அறிந்து கொண்ட நேரம்
நீ சென்று வா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here