Singers : Renuka, Seetha and Kamala

Music by : S. Balachandar

Female : Manam vittu sirithu vittu
Karam thottu ilanjittu
Thuyar vittu magizhnthittu
Karam thattu ilam mottu

Female & Chorus : Manam vittu
Manam vittu sirithu vittu
Karam thottu
Karam thottu ilanjittu
Thuyar vittu
Thuyar vittu magizhnthittu
Karam thattu
Karam thattu ilam mottu

Female : Manam vittu sirithu vittaaal
Maraindhu odum thunbam thaan
Manam kettu azhudhu vittaal
Maraindhu pogum inbam thaan

Chorus : Manam vittu sirithu vittaaal
Maraindhu odum thunbam thaan
Manam kettu azhudhu vittaal
Maraindhu pogum inbam thaan

Chorus : Manam vittu sirithu vittaaal
Maraindhu odum thunbam thaan
Manam kettu azhudhu vittaal
Maraindhu pogum inbam thaan

Chorus : Sirithu paadum selvam nee
Anaithu aadum thangam nee
Kanithu oodum vairam nee
Ninaithu thedum inbam nee

Female & Chorus : Manam vittu
Manam vittu sirithu vittu
Karam thottu
Karam thottu ilanjittu
Thuyar vittu
Thuyar vittu magizhnthittu
Karam thattu
Karam thattu ilam mottu

Female : Thaduthaalum adithaalum
Enakku jodi neethaanae
Kadukkaathaan palarukum koduthu
Naanum vandhenae
Thaduthaalum adithaalum
Enakku jodi neethaanae
Kadukkaathaan palarukum koduthu
Naanum vandhenae

Female : Ini un kooda vandhu thaalam pottu
Kaiyai kottuven
Namakku paadam sollum vaathiyaarum
Namma pakkam thaan

Female : Ini un kooda vandhu thaalam pottu
Kaiyai kottuven
Namakku paadam sollum vaathiyaarum
Namma pakkam thaan

Female & Chorus : Manam vittu
Manam vittu sirithu vittu
Karam thottu
Karam thottu ilanjittu
Thuyar vittu
Thuyar vittu magizhnthittu
Karam thattu
Karam thattu ilam mottu

Chorus : Manam vittu sirithu vittu
Karam thottu ilanjittu
Thuyar vittu magizhnthittu
Karam thattu ilam mottu

பாடகிகள் : ரேணுகா, சீதா மற்றும் கமலா

இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர்

பெண் : மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு இளம் மொட்டு

பெண் மற்றும் குழு : மனம் விட்டு
மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு
கரம் தட்டு இளம் மொட்டு

பெண் : மனம் விட்டு சிரித்திட்டால்
மறைந்து ஓடும் துன்பம்தான்
மனம் கெட்டு அழுதிட்டால்
மறைந்து போகும் இன்பம்தான்

குழு : மனம் விட்டு சிரித்திட்டால்
மறைந்து ஓடும் துன்பம்தான்
மனம் கெட்டு அழுதிட்டால்
மறைந்து போகும் இன்பம்தான்

குழு : மனம் விட்டு சிரித்திட்டால்
மறைந்து ஓடும் துன்பம்தான்
மனம் கெட்டு அழுதிட்டால்
மறைந்து போகும் இன்பம்தான்

குழு : சிரித்துப் பாடும் செல்வம் நீ
அணைத்து ஆடும் தங்கம் நீ
கனித்து ஓடும் வைரம் நீ
நினைத்துத் தேடும் இன்பம் நீ

பெண் மற்றும் குழு : மனம் விட்டு
மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு
கரம் தட்டு இளம் மொட்டு

பெண் : தடுத்தாலும் அடித்தாலும்
எனக்கு ஜோடி நீதானே
கடுக்காதான் பலருக்கும் கொடுத்து
நானும் வந்தேனே இனி உன்
தடுத்தாலும் அடித்தாலும்
எனக்கு ஜோடி நீதானே
கடுக்காதான் பலருக்கும் கொடுத்து
நானும் வந்தேனே

பெண் : இனி உன் கூட வந்து தாளம் போட்டு
கையைக் கொட்டுவேன்
நமக்குப் பாடம் சொல்லும் வாத்தியாரும்
நம்ம பக்கம் தான்…..

பெண் : இனி உன் கூட வந்து தாளம் போட்டு
கையைக் கொட்டுவேன்
நமக்குப் பாடம் சொல்லும் வாத்தியாரும்
நம்ம பக்கம் தான்…..

பெண் மற்றும் குழு : மனம் விட்டு
மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு
கரம் தட்டு இளம் மொட்டு

பெண் : மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு இளம் மொட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here