Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : Alandur Sivasubramaniyam

Male : Manamae nee eesan naamathai
Manamae nee eesan naamathai
Manamae nee eesan naamathai
Vaazhthuvaai dhinam vaazhthuvaai
Manamae nee eesan naamathai
Vaazhthuvaai dhinam vaazhthuvaai…
Aa…aa… aa…aa…aa…

Male : Kanavenum vaazhvil kalangi vaadaadhae
Kanavenum vaazhvil kalangi vaadaadhae
Kanavenum vaazhvil kalangi vaadaadhae
Kaadhalai maadharai pugazhndhu paadaadhae
Kaadhalai maadharai pugazhndhu paadaadhae
Kaama moga madha vairigal vasamaai
Karma vinai soozhulaga vaadhanaiyil
Kaama moga madha vairigal vasamaai
Karma vinai soozhulaga vaadhanaiyil
Thadu maarum manamodu thuyaruraamal
Nirandharamum magizhndhu parasugam peravum

Male : Manamae nee eesan naamathai
Vaazhthuvaai dhinam vaazhthuvaai…

Male : Vilangum thooya sarjana sangam
Vilangum thooya sarjana sangam
Viduthae koodaadhae dhushtar prasangam
Vilakkil veezhum pazhamendru mayangum
Vilakkil veezhum pazhamendru mayangum
Vittilaagaadhae sanjala mengum

Male : Manamae nee eesan naamathai
Vaazhthuvaai dhinam
Vaazhthuvaai…aa…aa…aa…
Aa…aa…aa…
Aa… aa… aa…

பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர்

இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்

ஆண் : மனமே நீ ஈசன் நாமத்தை
மனமே நீ ஈசன் நாமத்தை
மனமே நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்
மனமே நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்…
ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…

ஆண் : கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே
காம மோஹ மத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
காம மோஹ மத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
தடு மாறும் மனமோடு துயருராமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பரசுகம் பெறவும்

ஆண் : மனமே நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்

ஆண் : விளங்கும் தூய ஸர்ஜன சங்கம்
விளங்கும் தூய ஸர்ஜன சங்கம்
விடுத்தே கூடாதே துஷ்டர் பிரசங்கம்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விட்டிலாகாதே சஞ்சல மெங்கும்

ஆண் : மனமே நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் தினம்
வாழ்த்துவாய்…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…….
ஆ…ஆ…ஆ…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here