Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae

Female : Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Female : Sippikkul muththum varum
Mannukkul ponnum varum
Saettrodu senthaamarai vanthaal enna

Female : Kann endraal…..imaiyum undu
Maniyum undu paarvaiyum undandro

Female : Penn endraal manamum undu
Gunamum undu vaazhvum undandro

Female : Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae

Female : Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae

Female : Karpennum sollum kalai
Penn makkal kollum nilai
Kalyaana koyil thannil deiva silai

Female : Unnaiththaan kannil kandaen
Nenjil vaiththaen kaaranam theriyaathu

Female : Ennai nee aadhariththaayo
Anbu vaiththaayo unakkum puriyaathu

Female : Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae

Female : Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae…..oo…oo…
Ellorkkum dheivam kaavalae

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..

பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்…..

பெண் : சிப்பிக்குள் முத்தும் வரும்
மண்ணுக்குள் பொன்னும் வரும்
சேற்றோடு செந்தாமரை வந்தால் என்ன

பெண் : கண் என்றால்…….இமையும் உண்டு
மணியும் உண்டு பார்வையும் உண்டன்றோ

பெண் : பெண் என்றால் மனமும் உண்டு
குணமும் உண்டு வாழ்வும் உண்டன்றோ

பெண் : பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே……

பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..

பெண் : கற்பென்னும் சொல்லும் கலை
பெண் மக்கள் கொள்ளும் நிலை
கல்யாண கோயில் தன்னில் தெய்வச் சிலை

பெண் : உன்னைத்தான் கண்ணில் கண்டேன்
நெஞ்சில் வைத்தேன் காரணம் தெரியாது

பெண் : என்னை நீ ஆதரித்தாயோ
அன்பு வைத்தாயோ உனக்கும் புரியாது

பெண் : பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..

பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..ஓ……ஓ.
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here