Singer : K. J. Jesudass

Music by : Raveendran

Male : Manamae mayangaathae vidiyum kalangaathae
Vidhi seitha velaiyadi magalae
Kulamagal kolangal ponathae

Male : Manamae mayangaathae vidiyum kalangaathae…

Male : Vaazhnthu paarththathu vaadagai vaazhkkai
Uriyaval vanthaal vazhi vidadi
Poosi paarththathu yaar thantha manjal
Aval manjal thaanae azhiththidadi

Male : Adadaa kalainthathu maangalya vesham
Naalaikku veroru naadagam

Male : Manamae mayangaathae vidiyum kalangaathae…

Male : Oomai naadagam yaenadi pennae
Unmaiyai solla thayakkam enna
Pillai seitha paavamum enna
Vellai selaiyai maruppathenna
Vazhakkil kuzhappangal theerppugal engae
Vaazhvathu naadaga vaazhkkaiyae

Male : Manamae mayangaathae vidiyum kalangaathae
Vidhi seitha velaiyadi magalae
Kulamagal kolangal ponathae

Male : Manamae mayangaathae vidiyum kalangaathae…

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : ரவீந்திரன்

ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே

ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே…

ஆண் : வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை
உரியவள் வந்தாள் வழி விடடி
பூசி பார்த்தது யார் தந்த மஞ்சள்
அவள் மஞ்சள் தானே அழித்திடடி

ஆண் : அடடா கலைந்தது மாங்கல்ய வேஷம்
நாளைக்கு வேறொரு நாடகம்

ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே…

ஆண் : ஊமை நாடகம் ஏனடி பெண்ணே
உண்மையை சொல்ல தயக்கம் என்ன
பிள்ளை செய்த பாவமும் என்ன
வெள்ளை சேலையை மறுப்பதென்ன
வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே
வாழ்வது நாடக வாழ்க்கையே..

ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே

ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here