Singer : Radha Jayalakshmi

Music by : M. S. Viswanathan

Female : Maname muruganin mayil vaaganam
Maname muruganin mayil vaaganam
En maanthalir meniye gugan aalayam

Female : Maname muruganin mayil vaaganam
En maanthalir meniye gugan aalayam

Female : En kurale sendhoorin koyil mani
Haa……aaa…..aa…..aa…..aa…..aaaa….
Kurale sendhoorin koyil mani
Adhu gugane shanmugane endroli koori nee
Adhu gugane shanmugane endroli koori nee
Maname muruganin mayil vaaganam

Female : Nin ni th pa ni mayil vaaganam
Tha ni tha tha ni ni tha tha pa tha ni ni pa pa
Tha tha ga ga pa pa tha tha ma ma tha tha ma ma
Tha tha sa ra ga tha tha ka ma ma tha
Muruganin mayil vaaganam

Female : Ga ga tha ma tha ma ga ma ni ga tha ma ni ni
Tha ga ni na ni tha ma ga pa tha maga tha tha
Ni tha ni tha ni tha ka tha ma ga tha tha
Ni tha ni tha ni tha ga
Maname muruganin mayil vaaganam

பாடகி : ராதா ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : மனமே முருகனின் மயில் வாகனம்
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்

பெண் : மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்

பெண் : என் குரலே செந்தூரின் கோவில் மணி
ஹா ஆஅ…..ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ…..
குரலே செந்தூரின் கோவில் மணி
அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ
அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ
மனமே முருகனின் மயில் வாகனம்…..ம்…

பெண் : நின் நி த ப நி மயில் வாகனம்
த நி த த நி நி த த ப த நி நி ப ப
த த க க ப ப த த ம ம த த ம ம
த த ச ர க த த க ம ம த
முருகனின் மயில் வாகனம்…..

பெண் : க க த ம த ம க ம நி க த ம நி நி
த க நி ந நி த ம க ப த ம க த த
நி த நி த நி த க த ம க த த
நி த நி த நி த க
மனமே முருகனின் மயில் வாகனம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here