Singer :  Vani Jayaram

Music by : Vijaya Bhaskar

Female : Manamae solaiyaam
Ninaivugal malargalaam
Kovilil serumo theruvilae pogumo

Female : Manamae solaiyaam
Ninaivugal malargalaam
Kovilil serumo theruvilae pogumo

Female : Naetru nadandhadhellaam karpanai
Indru kaanbadhellaam en vinai
Naetru nadandhadhellaam karpanai
Indru kaanbadhellaam en vinai
Uravu yen pirivu yen
Uravu yen pirivu yen
Varavu yen selavu yen kalakkam yen

Female : Manamae solaiyaam
Ninaivugal malargalaam
Kovilil serumo theruvilae pogumo

Female : Odum nadhigal ellaam kadalilae
Uravil seruvadhae sangamam
Odum nadhigal ellaam kadalilae
Uravil seruvadhae sangamam

Female : Engu naam pogirom
Engu naam pogirom
Paadhaigal oridam serumaa

Female : Manamae solaiyaam
Ninaivugal malargalaam
Kovilil serumo theruvilae pogumo

Female : Pootha malargal elaam
Kaaikkumaa
Kaaitha kaaigal ellaam kaniyumaa
Pootha malargal elaam kaaikkumaa
Kaaitha kaaigal ellaam kaniyumaa

Female : Inikkumaa pulikkumaa
Inikkumaa pulikkumaa
Unakkadhu theriyumaa puriyumaa

Female : Manamae solaiyaam
Ninaivugal malargalaam
Kovilil serumo theruvilae pogumo

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : மனமே சோலையாம்
நினைவுகள் மலர்களாம்
கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ

பெண் : மனமே சோலையாம்
நினைவுகள் மலர்களாம்
கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ

பெண் : நேற்று நடந்ததெல்லாம் கற்பனை
இன்று காண்பதெல்லாம் என் வினை
நேற்று நடந்ததெல்லாம் கற்பனை
இன்று காண்பதெல்லாம் என் வினை
உறவு ஏன் பிரிவு ஏன்
உறவு ஏன் பிரிவு ஏன்
வரவு ஏன் செலவு ஏன் கலக்கம் ஏன்

பெண் : மனமே சோலையாம்
நினைவுகள் மலர்களாம்
கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ

பெண் : ஓடும் நதிகள் எல்லாம் கடலிலே
உறவில் சேருவதே சங்கமம்
ஓடும் நதிகள் எல்லாம் கடலிலே
உறவில் சேருவதே சங்கமம்

பெண் : எங்கு நாம் போகிறோம்
எங்கு நாம் போகிறோம்
பாதைகள் ஓரிடம் சேருமா

பெண் : மனமே சோலையாம்
நினைவுகள் மலர்களாம்
கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ

பெண் : பூத்த மலர்கள் எல்லாம்
காய்க்குமா
காய்த்த காய்கள் எல்லாம் கனியுமா
பூத்த மலர்கள் எல்லாம்
காய்க்குமா
காய்த்த காய்கள் எல்லாம் கனியுமா

பெண் : இனிக்குமா புளிக்குமா
இனிக்குமா புளிக்குமா
உனக்கது தெரியுமா புரியுமா

பெண் : மனமே சோலையாம்
நினைவுகள் மலர்களாம்
கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here