Singer : P. Susheela

Music by : K. G. Moorthy

Lyrics by : P. Hanumandha Rao

Female : Hmm mm mmm
Manamae unadhaaval yaavum
Kanavo nanavoo ariyaen
Manamae unadhaaval yaavum
Kanavo nanavoo ariyaen
Manamae…..

Female : Malarodu uravaadum thendralae
Narumanam veesi kadhai yedho solludhae ..aa aa
Malarodu uravaadum thendralae
Narumanam veesi kadhai yedho solludhae

Female : Kanaadha pudhumai ellaam
Indru kann munnae ulagamengum kaanudhae
Kaniyum inimai yeno ..oo ..oo..oo..oo
Manamae unadhaaval yaavum
Kanavo nanavoo ariyaen
Manamae…..

Female : Isai paadi kuyil yedho koovudhae
Adhu enai yeno parigasam seiyudhae..aa..aa..
Isai paadi kuyil yedho koovudhae
Adhu enai yeno parigasam seiyudhae..

Female : Vaan medhulaavum nilavae
Inba thaen maari en meedhu peiyudhae
Kaniyum inimai yenoo..ooo..oo..oo
Manamae unadhaaval yaavum
Kanavo nanavoo ariyaen
Manamae…..

பாடகி  : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி

பாடல் ஆசிரியர் :  பி. ஹனுமந்த ராவ்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
மனமே உனதாவல் யாவும்
கனவோ நனவோ அறியேன்…..
மனமே உனதாவல் யாவும்
கனவோ நனவோ அறியேன்
மனமே

பெண் : மலரோடு உறவாடும் தென்றலே
நறுமணம் வீசி கதை ஏதோ சொல்லுதே ஆ..ஆ..
மலரோடு உறவாடும் தென்றலே
நறுமணம் வீசி கதை ஏதோ சொல்லுதே

பெண் : காணாத புதுமை எல்லாம்
இன்று கண் முன்னே உலகெங்கும் காணுதே
கனியும் இனிமை ஏனோ…ஒ…ஒ…ஒ…ஒ..
மனமே உனதாவல் யாவும்
கனவோ நனவோ அறியேன்
மனமே

பெண் : இசை பாடி குயில் ஏதோ கூவுதே
அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே ஆ..ஆ..
இசை பாடி குயில் ஏதோ கூவுதே
அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே

பெண் : வான் மீதுலாவும் நிலவே
இன்ப தேன் மாரி என் மீது பெய்யுதே
கனியும் இனிமை ஏனோ…ஓ..ஓ..ஓ…..’
மனமே உனதாவல் யாவும்
கனவோ நனவோ அறியேன்
மனமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here