Singer : Varsha Tripathi

Music by : Satish Chakravarthy

Lyrics by : T. Samayamurali

Female : Maname maname
Endhan sogam than theeruma
Maname maname
Indha kaalam than maaruma

Female : Dhinamthorumae porattamma
Idhu endhan vidhithaana
En aandavan en saamiyae
Avan senja sadhi thaana
Idhai thaangum sakthi avan tharuvana
Illai meendum sodhipaana

Female : Maname maname
Endhan sogam than theeruma

Female : Kadal naduvae karai sera
Thalladum odama
Thavikkindren thaniyaaga
Thudupaai nee maaruvaai

Female : Alaipolae urangamaal
Uzhaithae thaan theeranum
Ilai polae puyal kaatril
Veezhamal vaazhanum
Karai naamum seranum

Female : Maname maname
Endhan sogam than theeruma
Maname maname
Indha kaalam than maaruma

Female : Dhinamthorumae porattamma
Idhu endhan vidhithaana
En aandavan en saamiyae
Avan senja sadhi thaana
Idhai thaangum sakthi avan tharuvana
Illai meendum sodhipaana

Female : Maname maname
Endhan sogam than theeruma

பாடகி : வர்ஷா திருப்பதி

இசை அமைப்பாளர் : சதீஷ் சக்ரவர்த்தி

பாடல் ஆசிரியர் : டி. சமயமுரளி

பெண் : மனமே மனமே
எந்தன் சோகம் தான் தீருமா
மனமே மனமே
இந்த காலம் தான் மாறுமா

பெண் : தினந்தோறுமே போராட்டமா
இது எந்தன் விதிதானா
யேன் ஆண்டவன் யேன் சாமியே
அவன் செஞ்ச சதி தானா
இதை தாங்கும் சக்தி அவன் தருவானா
இல்லை மீண்டும் சோதிபானா

பெண் : மனமே மனமே
எந்தன் சோகம் தான் தீருமா

பெண் : கடல் நடுவே கரை சேர
தள்ளாடும் ஓடமா
தவிக்கின்றேன் தனியாக
துடுப்பாய் நீ மாறுவாய்

பெண் : அலைபோலே உறங்காமல்
உழைத்தே தான் தீரனும்
இலை போல் பூங்காற்று
வீழாமல் வாழனும்
கரை நாமும் சேரனும்

பெண் : மனமே மனமே
எந்தன் சோகம் தான் தீருமா
மனமே மனமே
இந்த காலம் தான் மாறுமா

பெண் : தினந்தோறுமே போராட்டமா
இது எந்தன் விதிதானா
யேன் ஆண்டவன் யேன் சாமியே
அவன் செஞ்ச சதி தானா
இதை தாங்கும் சக்தி அவன் தருவானா
இல்லை மீண்டும் சோதிபானா

பெண் : மனமே மனமே
எந்தன் சோகம் தான் தீருமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here