Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Manamullavan evano
Avanthaan manitharil maanikkam
Nalla gunamullavan evano
Avanthaan unmaiyilae manithan

Chorus : Manamullavan evano
Avanthaan manitharil maanikkam
Nalla gunamullavan evano
Avanthaan unmaiyilae manithan

Male : Moovaasaigal aa…aa…aa….
Moovaasaigal peraasaigal
Manithanai vida vendum
Muttrum thurantha munivarai polae
Pakkuvam varavendum

Male : Ambigai janani agilaandaeshwari
Arulmozhi tharavendum
Adiyaar koottam avalarulaalae
Aanantham peravendum

Male : Manamullavan evano
Avanthaan manitharil maanikkam
Nalla gunamullavan evano
Avanthaan unmaiyilae manithan

Chorus : Manamullavan evano
Avanthaan manitharil maanikkam
Nalla gunamullavan evano
Avanthaan unmaiyilae manithan

Male : ……………….

Male : Thaayaar thantha paalaal vantha
Mayakkam oru mayakkam
Male : ……………….

Male : Pugazhaal pinbu porulaal vantha
Mayakkam oru mayakkam
Male : ……………..

Male : Thaayaar thantha paalaal vantha
Mayakkam oru mayakkam
Pugazhaal pinbu porulaal vantha
Mayakkam oru mayakkam

Male : Madhuvaal pengal idhalaal vantha
Mayakkam oru mayakkam idhil
Mayangaathavan evano avan
Peyarthaan nilaiththirukkum

Male : Thaayaar thantha paalaal vantha
Mayakkam oru mayakkam
Pugazhaal pinbu porulaal vantha
Mayakkam oru mayakkam

Male : Yaezhai maelae kuthirai yaeri
Pazhagi pochu ulagam idhai
Eppo yaezhai edhirkkiraano
Appo varum kalagam

Male : Yaezhai maelae kuthirai yaeri
Pazhagi pochu ulagam idhai
Eppo yaezhai edhirkkiraano
Appo varum kalagam
Appo varum kalagam

Male : Vaayum vayirum ellaarkkum
Onnaaththaanae vachaan idhil
Oruththan soththai oruthathan thinnaa
Oor uruppudumo machchaan

Male : Yaezhai maelae kuthirai yaeri
Pazhagi pochu ulagam idhai
Eppo yaezhai edhirkkiraano
Appo varum kalagam
Appo varum kalagam

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மனமுள்ளவன் எவனோ
அவன்தான் மனிதரில் மாணிக்கம்
நல்ல குணமுள்ளவன் எவனோ
அவன்தான் உண்மையிலே மனிதன்….

குழு : மனமுள்ளவன் எவனோ
அவன்தான் மனிதரில் மாணிக்கம்
நல்ல குணமுள்ளவன் எவனோ
அவன்தான் உண்மையிலே மனிதன்….

ஆண் : மூவாசைகள்…..ஆ….ஆ……ஆ….
மூவாசைகள் பேராசைகள்
மனிதனை விடவேண்டும்
முற்றும் துறந்த முனிவரை போலே
பக்குவம் வரவேண்டும்

ஆண் : அம்பிகை ஜனனி அகிலாண்டேஸ்வரி
அருள்மொழி தரவேண்டும்
அடியார் கூட்டம் அவளருளாலே
ஆனந்தம் பெறவேண்டும்…..

ஆண் : மனமுள்ளவன் எவனோ
அவன்தான் மனிதரில் மாணிக்கம்
நல்ல குணமுள்ளவன் எவனோ
அவன்தான் உண்மையிலே மனிதன்….

குழு : மனமுள்ளவன் எவனோ
அவன்தான் மனிதரில் மாணிக்கம்
நல்ல குணமுள்ளவன் எவனோ
அவன்தான் உண்மையிலே மனிதன்….

ஆண் : ……………………….

ஆண் : தாயார் தந்த பாலால் வந்த
மயக்கம் ஒரு மயக்கம்
ஆண் : ……………………….

ஆண் : புகழால் பின்பு பொருளால் வந்த
மயக்கம் ஒரு மயக்கம்
ஆண் : ……………………….

ஆண் : தாயார் தந்த பாலால் வந்த
மயக்கம் ஒரு மயக்கம்
புகழால் பின்பு பொருளால் வந்த
மயக்கம் ஒரு மயக்கம்

ஆண் : மதுவால் பெண்கள் இதழால் வந்த
மயக்கம் ஒரு மயக்கம் இதில்
மயங்காதவன் எவனோ அவன்
பெயர்தான் நிலைத்திருக்கும்

ஆண் : மதுவால் பெண்கள் இதழால் வந்த
மயக்கம் ஒரு மயக்கம் இதில்
மயங்காதவன் எவனோ அவன்
பெயர்தான் நிலைத்திருக்கும்

ஆண் : தாயார் தந்த பாலால் வந்த
மயக்கம் ஒரு மயக்கம்
புகழால் பின்பு பொருளால் வந்த
மயக்கம் ஒரு மயக்கம்

ஆண் : ஏழை மேலே குதிரை ஏறி
பழகிப் போச்சு உலகம் இதை
எப்போ ஏழை எதிர்க்கிறானோ
அப்போ வரும் கலகம்

ஆண் : ஏழை மேலே குதிரை ஏறி
பழகிப் போச்சு உலகம் இதை
எப்போ ஏழை எதிர்க்கிறானோ
அப்போ வரும் கலகம்
அப்போ வரும் கலகம்

ஆண் : வாயும் வயிறும் எல்லார்க்கும்
ஒண்ணாத்தானே வச்சான் இதில்
ஒருத்தன் சொத்தை ஒருத்தன் தின்னா
ஊர் உருப்புடுமோ மச்சான்…..

ஆண் : ஏழை மேலே குதிரை ஏறி
பழகிப் போச்சு உலகம் இதை
எப்போ ஏழை எதிர்க்கிறானோ
அப்போ வரும் கலகம்
அப்போ வரும் கலகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here