Singers : Chandran and L. R. Eswari

Music by : Ilayaraja

Female : Thandhana thandhana thandhaa
Thandhana thandhana
Thandhana thandhaa
Thandhana thandhana thandhana thandhaa

Female : Manappaara sandhaiyila
Maadu pudikka pona machaan
Maamara thoppukkullae
Manasu maari ninnu puttaan
Oho aahaa oho

Female : Manappaara sandhaiyila
Maadu pudikka pona machaan
Maamara thoppukkullae
Manasu maari ninnu puttaan
Hoi hoiyaa

Female : Sevvaazhai thottathilae
Sevandha machaan
Vandhu ninnaan

Female : Aahaa en kayilae maattikkittaan
Ennikkonnu pottukkittaan

Female : Thakkaali pazham polae
Atha maga naan irukka
Pappaali pazham polae
Maaman magal irukka
Mathadhellaam marandhu pochu
Maanam parandhu pochu
Mathadhellaam marandhu pochu
Maanam parandhu pochu

Female : Manappaara sandhaiyila
Maadu pudikka pona machaan
Maamara thoppukkullae
Manasu maari ninnu puttaan
Hoi hoiyaa

Female : Vilakkaethum naerathilae
Veedhi pakkam vara sonnaan

Female : Aa thotta pakkam vara cholli
Thol melae kaiya pottaan

Female : Yaeri pakkam vara cholli
Elandha pazham parichu thandhaan
Vaya pakkam vara cholli… paavi mavan…
Paadaa….aaa…. paduthi puttaan

Female : Manappaara sandhaiyila
Maadu pudikka pona machaan
Maamara thoppukkullae
Manasu maari ninnu puttaan
Hoi hoiyaa

Female : Meesakkaaran melae
Naan aasa vechadhaalae thaan
Mosam poyittaendi
Ippo maasamaayittaendi
Naan mosam poyittaendi
Ippo maasamaayittaendi

Male : Innaadi kadha udura
Indhiran kettaan ponnaalae
Naan ketten unnaalae

Male : Vandhu nilladi munnaalae
Vagaiya solladi kannaalae
Arasa maratha suthi puttu
Adi vayiru kalangudhunguriyae
Indha aniyaayatha engae solla… aae…
Indha aniyaayatha engae solla

Male : Sangara sangara sambo
Un sangadhi ellaam ambo
Sangara sangara sambo
Un sangadhi yellaam ambo

Male : Sangara sangara sambo
Un sangadhi ellaam ambo
Female : Aa haa
Male : Sangara sangara sambo
Un sangadhi yellaam ambo
Female : Aa..haan aa haan

பாடகர்கள் : சந்திரன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தந்தன தந்தன தந்தா
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தா

பெண் : மணப்பாறை சந்தையிலே
மாடு பிடிக்க போன மச்சான்
மாமரத் தோப்புக்குள்ள
மனசு மாறி நின்னுப் புட்டான்
ஓஹோ ஆஹா ஓஹோ

பெண் : மணப்பாறை சந்தையிலே
மாடு பிடிக்க போன மச்சான்
மாமரத் தோப்புக்குள்ள
மனசு மாறி நின்னுப் புட்டான்
ஹோய் ஹொய்யா

பெண் : செவ்வாழை தோட்டத்திலே
செவந்த மச்சான்
வந்து நின்னான்

பெண் : ஆஹா என் கையில மாட்டிக்கிட்டான்
எண்ணிக்கோன்னு போர்த்திக்கிட்டான்

பெண் : தக்காளி பழம் போல
அத்தமக நானிருக்க
பப்பாளி பழம் போல
மாமன் மகளிருக்க
மத்ததெல்லாம் மறந்து போச்சு
மானம் பறந்து போச்சு
மத்ததெல்லாம் மறந்து போச்சு
மானம் பறந்து போச்சு

பெண் : மணப்பாறை சந்தையிலே
மாடு பிடிக்க போன மச்சான்
மாமரத் தோப்புக்குள்ள
மனசு மாறி நின்னுப் புட்டான்
ஹோய் ஹொய்யா

பெண் : விளக்கேத்தும் நேரத்திலே
வீதிப் பக்கம் வரச் சொன்னான்

பெண் : ஆ தோட்டப் பக்கம் வரச் சொல்லி
தோள் மேலே கையைப் போட்டான்

பெண் : ஏரிப்பக்கம் வரச் சொல்லி
எலந்தப் பழம் பறிச்சு தந்தான்
வயப்பக்கம் வரச் சொல்லி…..பாவி மவன்
பாடா……ஆ….. படுத்தி விட்டான்

பெண் : மணப்பாறை சந்தையிலே
மாடு பிடிக்க போன மச்சான்
மாமரத் தோப்புக்குள்ள
மனசு மாறி நின்னுப் புட்டான்
ஹோய் ஹொய்யா

பெண் : மீசக்காரன் மேலே
நான் ஆசை வச்சதாலேதான்
மோசம் போயிட்டேன்டி
இப்ப மாசம் ஆயிட்டேண்டி
நான் மோசம் போயிட்டேன்டி
இப்ப மாசம் ஆயிட்டேண்டி

ஆண் : இன்னாடி கத உடுற
இந்திரன் கெட்டான் பொண்ணாலே
நான் கெட்டேன் உன்னாலே

ஆண் : வந்து நில்லடி முன்னாலே
வகைய சொல்லடி கண்ணால
அரச மரத்த சுத்திப்புட்டு
அடி வயிறு கலக்குதிங்கிறியே
இந்த அநியாயத்த எங்க சொல்ல……ஆஅ….
இந்த அநியாயத்த எங்க சொல்ல……

ஆண் : சங்கர சங்கர சம்போ
உன் சங்கதியெல்லாம் அம்போ……..
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதியெல்லாம் அம்போ……..

ஆண் : சங்கர சங்கர சம்போ
உன் சங்கதியெல்லாம் அம்போ……..
பெண் : ஆ ஹா
ஆண் : சங்கர சங்கர சம்போ
உன் சங்கதியெல்லாம் அம்போ……..
பெண் : ஆ….ஹான் ஆ ஹான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here