Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Deva

Male : Aaah… aah…aaaa…aaaa…
Aaah… aah…aaaa…aaaa…
Aaah… aah…aaaa…aaaa…

Male : Manasae manasae

Female : Aaah…aaaaa…..aaa….aaa

Female : {Manasae manasae
Kadhavai thira
Idhudhaan vayasae
Kaadhalikka} (2)

Male : Thaniyae irundha vaanaththilae
Nilavaai vandhu vittaai
Inimel maraiththu laabam illai
Enakkul vandhu vittaai
Manasae… manasae…

Female : Manasae manasae
Kadhavai thira
Idhudhaan vayasae
Kaadhalikka

Female : Aaah… aah…aaaa…aaa….
Aaah… aah…aaaa…aaa….

Female : Naan kaadhalai
Kadidhaththil ezhudhi
Anjal pettiyil potten netru

Male : Per adhisaiyam
Anjal pettiyo
Poon thottiyaai ingu
Maariyadhu indru

Female : Galir galir isai isai
Nenjukkul nee vandhadhaal
Male : Palir palir oli mazhai
Kannukkul nee vandhadhaal

Male : Idho vandhen ennai pera
Manasae… manasae…

Female : {Manasae manasae
Kadhavai thira
Idhudhaan vayasae
Kaadhalikka} (2)

Female : Aaah… aah…aaaa…aaa….

Female : En pallavi
Edhirinil irukka
Unnai charanamaai
Naan vandhu thazhuva

Male : En idhayaththin
Suvargalil ellaam
Undhan peyaraiyae
Dhinam dhinam ezhudha

Female : Sadha sadha orae kana
Sandhosha thuralgalaa
Male : Vizha vizha orae vizha
Nenjangal serum vizha

Male : Puraa rendu ulaa varum
Manasae eh manasae…

Male : Manasae manasae
Kadhavai thira
Idhudhaan vayasae
Kaadhalikka

Female : Manasae manasae
Kadhavai thira
Idhudhaan vayasae
Kaadhalikka

Male : Thaniyae irundha vaanaththilae
Nilavaai vandhu vittaai
Inimel maraiththu laabam illai
Enakkul vandhu vittaai
Manasae… manasae…

Female : Manasae manasae
Kadhavai thira
Idhudhaan vayasae
Kaadhalikka

பாடகி : சாதனா சர்கம்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : தேவா

ஆண் : ………………………..

ஆண் : மனசே மனசே

பெண் : ஆஆ ஆஆஆ…..

பெண் : { மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க } (2)

ஆண் : தனியே இருந்த
வானத்திலே நிலவாய்
வந்து விட்டாய் இனிமேல்
மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே… மனசே…

பெண் : மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க

பெண் : ஆஆ ஆஆஆ…..
ஆஆ ஆஆஆ….

பெண் : நான் காதலை
கடிதத்தில் எழுதி
அஞ்சல் பெட்டியில்
போட்டேன் நேற்று

ஆண் : பேர் அதிசயம்
அஞ்சல் பெட்டியோ
பூந்தொட்டியாய் இங்கு
மாறியது இன்று

பெண் : களிர் களிர்
இசை இசை நெஞ்சுக்குள்
நீ வந்ததால்
ஆண் : பளிர் பளிர் ஒளி
மழை கண்ணுக்குள் நீ
வந்ததால்

ஆண் : இதோ வந்தேன்
என்னை பெற மனசே…
மனசே…

பெண் : { மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க } (2)

பெண் : ஆஆ ஆஆஆ…..

பெண் : என் பல்லவி
எதிரினில் இருக்க
உன்னை சரணமாய்
நான் வந்து தழுவ

ஆண் : என் இதயத்தின்
சுவர்களில் எல்லாம்
உந்தன் பெயரையே
தினம் தினம் எழுத

பெண் : சதா சதா
ஒரே கனா
சந்தோஷ துாறல்களா
ஆண் : விழா விழா
ஒரே விழா நெஞ்சங்கள்
சேரும் விழா

ஆண் : புறா ரெண்டு
உலா வரும் மனசே
ஏ மனசே…

ஆண் : மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க

பெண் : மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க

ஆண் : தனியே இருந்த
வானத்திலே நிலவாய்
வந்து விட்டாய் இனிமேல்
மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே… மனசே…

பெண் : மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here