Singer : Hariharan

Music by : Deva

Male : Manasae ….manasae…
Manasae manasae edhanaal
Mazhainaal kuyilaai azhudhaai
Mazhaiyil nuraiyaai udaindhaai

Male : Oh..manasae manasae edhanaal
Mouna siraiyil kidandhaai
Malaiyai thaniyae sumandhaai

Male : Un kaadhal poora
Aval unakkillaiya
Aval illaa veedil
Uyir kasappillaiyaa
Kaadhal izhandhu vaazhkai edharku
Thevaiyaaa…

Male : Manasae manasae edhanaal
Mazhainaal kuyilaai azhudhaai
Manasae manasae edhanaal
Mouna siraiyil kidandhaai
Malaiyai thaniyae sumandhaai sumandhaai
Malaiyai thaniyae sumandhaai
Malaiyai thaniyae sumandhaai

Male : Kaadhal siragai thandhu
Parakka sonnadhu veliyae
Kaalam siluvai thandhu
Sumakka sonnadhu kiliyae

Male : Atrai thingal annilavil
Un arugae irundhadhai ninaikindren
Otrai kuyilaai naan ingae
Un ninaivai thindru pizhaikkindren

Male : Silarukku kaadhalai
Pidippadhillai
Chedi endru adai mazhai
Paarppadhillai

Male : Kaadhal endraal vali dhaanae
Thavanai muraiyil irandhenae
Chorus : Ohoo…ooo..ohooo..oooo

Male : Nilavinil un mugam
Dhinam dhinam thondridum
Thee alli veesidumae
(Veesidumae veesidumae veesidumae)

Male : Manasae manasae edhanaal
Mazhainaal kuyilaai azhudhaai
Mazhaiyil nuraiyaai udaindhaai
Manasae

Male : Manasae manasae edhanaal
Mouna siraiyil kidandhaai
Malaiyai thaniyae sumandhaai

Male : Idhayam innum thudikkum
Kaaranam kelu kannae
Nenjil sattai paiyil
Undhan pugaipadam pennae

Male : Unnai polae yaaraenum
En edhirae ponaal valikkudhadi
Saalai ora kadaiyinilae
Un perai padithaal valikkudhadi

Male : Nadhigalin nuraighalil un kolusu
Suzhi yena suzhaludhu en manasu
Uyirae uyirae varuvaaya
Uyirai kaaval purivaaya
Chorus : Ohoo…ooo..ohooo..oooo

Male : Kaadhalan madhuvai
Kudithavan nilamai
Aiyo adhu kodumai…
(Kodumai…kodumai…kodumai…)

 

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மனசே மனசே
மனசே மனசே எதனால்
மழைநாள் குயிலாய்
அழுதாய் மழையில்
நுரையாய் உடைந்தாய்

ஆண் : ஓ மனசே மனசே
எதனால் மௌன சிறையில்
கிடந்தாய் மலையை தனியே
சுமந்தாய்

ஆண் : உன் காதல் பூரா அவள்
உனக்கில்லையா அவள் இல்லா
வீட்டில் உயிர் கசப்பில்லையா
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு
தேவையா

ஆண் : மனசே மனசே எதனால்
மழைநாள் குயிலாய் அழுதாய்
மனசே மனசே எதனால் மௌன
சிறையில் கிடந்தாய் மலையை
தனியே சுமந்தாய் சுமந்தாய்
மலையை தனியே சுமந்தாய்
மலையை தனியே சுமந்தாய்

ஆண் : காதல் சிறகை தந்து
பறக்க சொன்னது வெளியே
காலம் சிலுவை தந்து சுமக்க
சொன்னது கிளியே

ஆண் : அற்றை திங்கள்
அந்நிலவில் உன் அருகே
இருந்ததை நினைக்கின்றேன்
ஒற்றை குயிலாய் நான் இங்கே
உன் நினைவை தின்று
பிழைக்கின்றேன்

ஆண் : சிலருக்கு காதலை
பிடிப்பதில்லை செடி என்று
அடை மழை பார்ப்பதில்லை

ஆண் : காதல் என்றால்
வலி தானே தவணை
முறையில் இறந்தேனே
குழு : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

ஆண் : நிலவினில் உன்
முகம் தினம் தினம்
தோன்றிடும் தீ அள்ளி
வீசிடுமே வீசிடுமே
வீசிடுமே வீசிடுமே

ஆண் : மனசே மனசே
எதனால் மழைநாள்
குயிலாய் அழுதாய்
மழையில் நுரையாய்
உடைந்தாய் மனசே

ஆண் : மனசே மனசே
எதனால் மௌன சிறையில்
கிடந்தாய் மலையை தனியே
சுமந்தாய்

ஆண் : இதயம் இன்னும்
துடிக்கும் காரணம் கேளு
கண்ணே நெஞ்சில் சட்டை
பையில் உந்தன் புகைப்படம்
பெண்ணே

ஆண் : உன்னை போலே
யாரேனும் என் எதிரே
போனால் வலிக்குதடி
சாலை ஒரு கடையினிலே
உன் பேரை படித்தால்
வலிக்குதடி

ஆண் : நதிகளின் நுரைகளில்
உன் கொலுசு சுழி என சுழலுது
என் மனசு உயிரே உயிரே
வருவாயா உயிரை காவல்
புரிவாயா
குழு : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

ஆண் : காதலன் மதுவை
குடித்தவன் நிலைமை
ஐயோ அது கொடுமை
கொடுமை கொடுமை
கொடுமை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here