Singers : Tippu and Swarnalatha

           Music by : Yuvan Shankar Raja

Male : ………………………………

Male : { Manasae ila manasae
Malarum poo manasae
Manathil ninaipathellam
Nadakum naal idhuvae } (2)

Male : Oru sorkathilae idhu
Uruvaana uravaa
Illai sorkathayae ingu
Uruvaakum uravaa

Male : Aanandham alai modhum
Kannil ennaalum
{ Kondaatam kummaalam
Mannil eppodhum } (2) hey

Male : Endrum santhosam
Engum santhosam
Vaanam varaikum adada
Engal santhosam

Male : Oru vayasu aanathu
Pol inbam iruku
{ Oru kodi kaalam
Vaazha aasai enaku } (2) hey

Male : Oru naal pookalumthaan
Thazhukena punnagaikum
Sirikum manithanukae
Sigaram kaathirukum

Male : Poo mudhal pul varaikum
Ovvondrum rasithidalaam
Kuyilin kootukullae konja
Naal vasithidalaam

Male : Vaanavillai kandaal
Nee vizhi imaikaadhae
Adhu moonu nimisham thaan
Adhai izhanthuvidaadhae

Male : Vaanam varai ettum
Engal vaazhthu sathamthaan
Kaalam kai thattum ini
Kaadhal nitham thaan hey

Male : Vaanam varai ettum
Engal vaazhthu sathamthaan

Female : Aasai vandhaachae
Aasai vandhaachae
Nenju kullae thaan pudhu pudhu
Aasai vandhaachae

Female : Yedhedho kanavugal
Thaan kannil vandhaachae
Idhupol vaazhnthida thaan
Aasai vandhaachae

Male : Vaazhvil oru muraithaan
Thirumana kolam varum
Adada andru mudhal
Aanandha kaalam varum

Male : Ovvoru idhayathilum
Thirumana nyaabagangal
Aayul kaalam varai
Irukum aanandhangal

Male : Uravugal thaan endrum
Ungal kooda varumae
Andha uravugal thaan vandhaal
Andha vaazhkai sugamae

Male : Ulagathin
Ulagathin selvanthan aana oruvan
Oru latcham sonthangal sertha manithan

Female : { Kaadhal nenjamae
Kaadhal nenjamae
Indru sernthidum azhagiya
Kaadhal nenjamae

Female : Nooraandu sernthiruka
Vaazhthum nenjamae
Vaazhvellam santhosam
Vandhu konjumae } (2)

Male : ………………………………….

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ……………………..

ஆண் : { மனசே இள
மனசே மலரும் பூ
மனசே மனதில்
நினைப்பதெல்லாம்
நடக்கும் நாள் இதுவே } (2)

ஆண் : ஒரு சொர்க்கத்திலே
இது உருவான உறவா
இல்லை சொர்க்கத்தையே
இங்கு உருவாக்கும் உறவா

ஆண் : ஆனந்தம் அலை
மோதும் கண்ணில் எந்நாளும்
{ கொண்டாட்டம் கும்மாளம்
மண்ணில் எப்போதும் } (2) ஹே

ஆண் : என்றும் சந்தோஷம்
எங்கும் சந்தோஷம் வானம்
வரைக்கும் அடடா எங்கள்
சந்தோஷம்

ஆண் : ஒரு வயசு ஆனது
போல் இன்பம் இருக்கு
{ ஒரு கோடி காலம் வாழ
ஆசை எனக்கு } (2) ஹே

ஆண் : ஒரு நாள் பூக்களும்
தான் தலுக்கென புன்னகைக்கும்
சிரிக்கும் மனிதனுக்கே சிகரம்
காத்திருக்கும்

ஆண் : பூ முதல் புல்
வரைக்கும் ஒவ்வொன்றும்
ரசித்திடலாம் குயிலின்
கூட்டுக்குள்ளே கொஞ்ச
நாள் வசித்திடலாம்

ஆண் : வானவில்லை
கண்டால் நீ விழி
இமைக்காதே அது
மூணு நிமிஷம் தான்
அதை இழந்து விடாதே

ஆண் : வானம் வரை
எட்டும் எங்கள் வாழ்த்து
சத்தம் தான் காலம் கை
தட்டும் இனி காதல் நித்தம்
தான் ஹே

ஆண் : வானம் வரை
எட்டும் எங்கள் வாழ்த்து
சத்தம் தான்

பெண் : ஆசை வந்தாச்சே
ஆசை வந்தாச்சே நெஞ்சுக்குள்ளே
தான் புது புது ஆசை வந்தாச்சே

பெண் : ஏதேதோ கனவுகள்
தான் கண்ணில் வந்தாச்சே
இது போல வாழ்ந்திட தான்
ஆசை வந்தாச்சே

ஆண் : வாழ்வில் ஒரு
முறைதான் திருமண
கோலம் வரும் அடடா
அன்று முதல் ஆனந்த
காலம் வரும்

ஆண் : ஒவ்வொரு
இதயத்திலும் திருமண
ஞாபகங்கள் ஆயுள் காலம்
வரை இருக்கும் ஆனந்தங்கள்

ஆண் : உறவுகள் தான்
என்றும் உங்கள் கூட
வருமே அந்த உறவுகள்
தான் வந்தால் அந்த
வாழ்க்கை சுகமே

ஆண் : உலகத்தின் …
உலகத்தின் செல்வந்தன்
ஆன ஒருவன் ஒரு லட்சம்
சொந்தங்கள் சேர்த்த மனிதன்

பெண் : { காதல் நெஞ்சமே
காதல் நெஞ்சமே இன்று
சேர்ந்திடும் அழகிய காதல்
நெஞ்சமே

பெண் : நூறாண்டு
சேர்ந்திருக்க வாழ்த்தும்
நெஞ்சமே வாழ்வெல்லாம்
சந்தோஷம் வந்து கொஞ்சுமே } (2)

ஆண் : ………………………..


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here