Singers : Sonu Nigam, Saindhavi and G.V. Prakash Kumar
Music by : G.V. Prakash Kumar
Male : Manasellaam mazhaiyae
Nanaigiren uyirae
Male : En nenjil vandhu thangi saaral adithaai
Ennagum uyirae… uyiraeee…
Male : En kannil vandhu nindru ennai parithaai
Ennagum uyirae..uyiraeee…
Male : Iravil vandhadhu chandhiranaa..
Ennazhagae.. vaandhadhu un mugam dhaan
Vennilavo… vaazhndhadhum theindhidumae
Unnazhago… theindhidaadhu vennila
Female : Pagalil erippadhu sooriyanaa..
Ennazhagae… un iru paarvaigal dhaan
Un imaigal..poridum ayudham dhaan
En uyirae…ennai enna seigiraai…
Male : Mazhaiyaeeeee
Manam unnaalae poo pookkudhae… Ooo oo..
Male : Manasellaam mazhaiyae
Nanaigiren uyirae…aaeee…
Male : Vaanil pogum paravaigalaai
Neeyum naanum pirandhidalaam
Ulaghaiyaee… marakkalaam…
Female : Haa…veru veru vinveliyil
Maari maari pirindhidalaam
Parakalaamm…midhakalaam
Female : Kaatraagi kai korthu..povomae
Male : Mugilaagi angum ingum
Oonjalaaduvom…
Female : Kanavil vaazhvadhu saathiyamaa…
En edhirae.. nadappadhu mandhiramaa..
Kann paarkum…kaatchigal thandhiramaa..
En dhegam..engu neendhi pogudho..
Male : Kanavil vaazhvadhu saathiyamae
En kanavum..palippadhu nichayamae
Un viralai..pidippen ikkanamae
Un uruvam..ennul endrum vaazhumae
Male : Mazhaiyaeeeee
Manam unnaalae poo pookkudhae… Ooo oo..
Male : Manasellaam mazhaiyae
Nanaigiren uyirae…aaeee…
Male : Kaadhalaagi karaindhu vittaal
Kaalam neram marandhidumae
Vaanilaii..maarumae
Female : Yezhu vanna vaanavillil
Nooru vannam thondridumae
Yaavumaee..maayamae
Female : Veyilodu mazhai vandhu..thoorumae
Male : Mugilaagi angum ingum
Oonjalaaduvom
Male : Tharaiyil..vinmeen varuvadhillai
Vandhaalum..kann adhai paarpadhillai
Paarthaalum..kai adhai thoduvadhillai
Thottaalo…enna agum en manam..
Female : Tharaiyil..vinmeen varuvadhundu
Vandhaalum..kann adhai paarpadhundu
Paarthaalum.. kai adhai thoduvadhundu
Thottalo..kaadhalaagum un manam
Male : Mazhaiyaeeeee
Manam unnaalae poo pookkudhae… Ooo oo..
Female : Manasellaam mazhaiyae….
பாடகிகள் : சோனு நிகம், சைந்தவி
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண் : மனசெல்லாம்
மழையே நனைகிறேன்
உயிரே
ஆண் : என் நெஞ்சில்
வந்து தங்கி சாரல்
அடித்தாய் என்னாகும்
உயிரே உயிரே
ஆண் : என் கண்ணில்
வந்து நின்று என்னை
பறித்தாய் என்னாகும்
உயிரே உயிரே
ஆண் : இரவில் வந்தது
சந்திரனா என் அழகே
வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வாழ்ந்ததும்
தேய்ந்திடுமே உன் அழகோ
தேய்ந்திடாது வெண்ணிலா
பெண் : பகலில் எாிப்பது
சூரியனா என் அழகே உன்
இரு பார்வைகள்தான் உன்
இமைகள் போரிடும் ஆயுதம்
தான் என்னுயிரே என்னை
என்ன செய்கிறாய்
ஆண் : மழையே மனம்
உன்னாலே பூப் பூக்குதே
ஓஓ மனசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே
ஆண் : வானில் போகும்
பறவைகளாய் நீயும் நானும்
பிறந்திடலாம் உலகையே
மறக்கலாம்
பெண் : ஹா வேறு வேறு
விண்வெளியில் மாறி மாறி
பிாிந்திடலாம் பறக்கலாம்
மிதக்கலாம் காற்றாகி கை
கோர்த்து போவோமே
ஆண் : முகிலாய் அங்கும்
இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
பெண் : கனவில் வாழ்வது
சாத்தியமா என் எதிரே நடப்பது
மந்திரமா கண் பார்க்கும் காட்சிகள்
தந்திரமா என் தேகம் எங்கு நீந்தி
போகுதோ
ஆண் : கனவில் வாழ்வது
சாத்தியமே என் கனவும்
பலிப்பது நிச்சயமே உன்
விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் என்னுள் என்றும்
வாழுமே
ஆண் : மழையே மனம்
உன்னாலே பூப் பூக்குதே
ஓ ஓ மனசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே
ஆண் : காதலாகி கரைந்து
விட்டால் காலம் நேரம்
மறந்திடுமே வானிலை
மாறுமே
பெண் : ஏழு வண்ண
வானவில்லில் நூறு
வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே வெயிலோடு
மழை வந்து தூறுமே
ஆண் : முகிலாய் அங்கும்
இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
ஆண் : தரையில் விண்மீன்
வருவதில்லை வந்தாலும்
கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை
தொடுவதில்லை தொட்டாலோ
என்ன ஆகும் என் மனம்
பெண் : தரையில் விண்மீன்
வருவதுண்டு வந்தாலும் கண்
அதை பார்ப்பதுண்டு பார்த்தாலும்
கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும்
உன் மனம்
ஆண் : மழையே மனம்
உன்னாலே பூப் பூக்குதே
ஓ ஓ
பெண் : மனசெல்லாம் மழையே