Singer : Dhilip Varman

Music by : Sayeetharshan

Male : Manasellaam dhinam vali kooduthae
Iravellaam unai vizhi theduthae
Kanneeril en maanam moozhguthae
Kanavellaam un mugam kaattuthae

Male : Kan kaanadha theevil
Enai tholaithenadi
Theera kaadhalai
Theeyil yerithaaiyadi

Male : Maranam theendum varayil
Enai piriyamalae
Maru jenmam varai ennodu
Vara vendumae

Male : Yeno ennil neeyae vandhu uyiraginaai
Kanava nijama neeyae ennai urumatrinaai

Male : Kannamma un perai solli
Kannirendum theduthae
Konjamaachum pesu podhum
Niththam yekkam kooduthae

Male : Un paadham en paadha serum
Neram endru thondrumo
Manasodu un kadhal pesa
Kaayangalum maarumo

Male : Kannukulla unnai poththi vachen
Kaththi vachi ennai mella thecha
Punnagayil ennai sikka vachu
Pottai pulla ennai thalli vacha

Male : Oh kannamoochi
Aadum kaadhal yenadi
Ennai mutham vechi katti kondu
Neeyum vaazhadi

Male : Neezhum intha vaanam
Adhu pola kaadhal neezhumae
Pesum mozhi yaavum
En nenjil vaazhumae

Male : Vaaram muzhu naalum
Neethanae endhan ennamae
Neram indha kaalam
Adhu aagum vannamae

Male : Needhanae en vaazhvilae
Yaavum aanai
Yeno en ul moochilae
Kaayam seidhai

Male : Sainthu madi melae
Thalai kodhum viral engae
Naettru mazhai vaanil
Nadai potta vazhi engae
En kaadhalae maayam seiyaadhae

பாடகர் : திலிப் வர்மன்

இசையமைப்பாளர் : சாய்தர்ஷன்

ஆண் : மனசெல்லாம் தினம் வலி கூடுதே
இரவெல்லாம் உன்னை விழி தேடுதே
கண்ணீரில் என் மனம் மூழ்குதே
கனவெல்லாம் உன் முகம் காட்டுதே

ஆண் : கண் காணாத தீவில்
எனை தொலைத்தேனடி
தீரா காதலை
தீயில் எரித்தாயடி

ஆண் : மரணம் தீண்டும் வரையில்
எனை பிரியாமலே
மறு ஜென்மம் வரை என்னோடு
வர வேண்டுமே

ஆண் : ஏனோ என்னில் நீயே வந்து உயிராகினாய்
கனவா நிஜமா நீயே என்னை உருமாற்றினாய்

ஆண் : கண்ணம்மா உன் பேரை சொல்லி
கண்ணிரெண்டும் தேடுதே
கொஞ்சமாச்சும் பேசும்போதும்
நித்தம் ஏக்கம் கூடுதே

ஆண் : உன் பாதம் என் பாதை சேரும்
நேரம் என்று தொடருமோ
மனசோடு உன் காதல் பேச
காயங்களும் மாறுமோ

ஆண் : கண்ணுக்குள்ள உன்னை பொத்தி வச்சேன்
கத்தி வச்சி என்னை மெல்ல தைச்சு வச்ச
புன்னகையில் என்னை சிக்க வச்சு
பொட்டை புள்ள என்ன தள்ளி வச்ச

ஆண் : ஓ கண்ணாமூச்சி
ஆடும் காதல் ஏனடி
என்னை முத்தம் வெச்சி
கட்டி கொண்டு நீயும் வாழடி

ஆண் : நீளும் இந்த வானம்
அது போல காதல் நீளுமே
பேசும் மொழி யாவும்
என் நெஞ்சில் வாழுமே

ஆண் : வாரம் முழு நாளும்
நீதானே எந்தன் எண்ணமே
நேரம் இந்த காலம்
அது ஆகும் வண்ணமே

ஆண் : நீதானே என் வாழ்விலே
யாவும் ஆனாய்
ஏனோ என் உல் மூச்சிலே
காயம் செய்தாய்

ஆண் : சாய்ந்து மடி மேலே
தலை கோதும் விரல் எங்கே
நேற்று மழை வானில்
நாடை போட்ட வழி எங்கே
என் காதலே மாயம் செய்யாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here