Singer : Jackson

Music by : Jackson

Lyrics by : Jackson

Male : Manasu onnu keakuthu
Unna mattum keakuthu
Enna na sollanum …
Sollu kanmaniye

Male : Uravonnu keakuthu
Usurayum keakuthu
Pathil solli poyean neeyum
Enthan minminiye

Male : Adiye azhage unthan kural padalo
Pagalin oliye sembula cherum neeyo

Male : Mazhalai siripo ennai mayakum
Parkalin sorkal inippoo
Iravin nilavo ennai kavarum
Kadhal nathi neeyo ..hoo oo

Male : Manasu onnu keakuthu
Unna mattum keakuthu
Enna na sollanum …
Sollu kanmaniye

Male : Uravonnu keakuthu
Usurayum keakuthu
Pathil solli poyean neeyum
Enthan minminiye

Male : Malai theanea
Manam kolum suvaiyai nee
Irukindrai inikindrai
Unnai nerunga
Pala thadaiyum thandi varuveane
Anbea en uyire en ulage

Male : Uraigindreane untha vizhi parthe
Maraigidreane un anbile
Un kadhal araiyil
Ennai moodi adaithu
Araiyin saviyai tholaika virumbinean

Male : Unnai pirinthale oliyum maraiyuthe
Natkalum veaguthe kanmaniye
Nee illi endral enthan moochum
Artham ilakuthe uyir thunaiye

பாடகர்  : ஜாக்சன்

இசை அமைப்பாளர் : ஜாக்சன்

பாடல் ஆசிரியர் : ஜாக்சன்

ஆண் : மனசு ஒண்ணு கேக்குது
உன்ன மட்டும் கேக்குது
என்ன நா சொல்லனும்…
சொல்லு கண்மணியே

ஆண் : உறவொன்னு கேக்குது
உசுரயும் கேக்குது
பதில் சொல்லி போயேன் நீயும்
எந்தன் மின்மினியே

ஆண் : அடியே அழகே உந்தன் குரல் பாடலோ
பகலின் ஒளியே செம்புல சேரும் நீயோ

ஆண் : மழலை சிரிப்போ என்னை மயக்கும்
பற்க்கலின் சொற்கள் இனிப்போ
இரவின் நிலவோ என்னைக் கவரும்
காதல் நதி நீயோ ..ஹூ ஓ

ஆண் : மனசு ஒண்ணு கேக்குது
உன்ன மட்டும் கேக்குது
என்ன நா சொல்லனும்…
சொல்லு கண்மணியே

ஆண் : உறவொன்னு கேக்குது
உசுரயும் கேக்குது
பதில் சொல்லி போயேன் நீயும்
எந்தன் மின்மினியே

ஆண் : மலை தேனே
மனம் கொள்ளும் சுவையாய் நீ
இருக்கின்றாய் இனிக்கின்றாய்
உன்னை நெருங்க
பல தடையும் தாண்டி வருவேனே
அன்பே என் உயிரே என் உலகே

ஆண் : உறைகின்றேனே உந்த விழி பார்த்தே
மறைகின்றேன் உன் அன்பிலே
உன் காதல் அறையில்
என்னை மூடி அடைத்து
அறையின் சாவியைத் தொலைக்க விரும்பினன்

ஆண் : உன்னைப் பிரிந்தாலே ஒலியும் மறையுதே
நாட்களும் வேகுதே கண்மணியே
நீ இல்லை என்றல் எந்தன் மூச்சும்
அர்த்தம் இலக்குதே உயிர் துணையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here