Singers : P. Susheela and Raj Sitaraman

Music by : V. S. Narasimhan

Female : Adiyae…..ae…..ae….ammulu
Arangera pogirathu un antharangam
Un kaadhalukku ingoru kaviyarangam

Female : Mm….Aahaa…
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai

Female : {Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai} (3)

Male : {Ilagatha en nenjil
Idam pidiththaai
Indru en kaadhal thaerukku
Vadam pidiththaai

Female : Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai} (2)

Male : Kaadhalin seithigal kangalil ullathu
Athai naan padikka mozhi kidaiyaathu
Female : Kaadhalae nammidam kaiyoppam kettathu
Inimael ulagil thadai kidaiyaathu

Male : Naanam kondathae en poovanam
Female : Penmai ondruthaan en seethanam
Male : Adadaa
Female : Aaa….aa…..aaa….aa….
Male : Adadaa idhuthaan aalinganam

Female : Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai

Female : Kangalil kadhalin
Munnottam paarththapin
Idhayam muzhuthum ethirozhi ketten

Male : Maalaiyil solaiyil
Ilanthendral vaelaiyil
Kaanbom karppom enndrunai ketten

Female : Kanmanai poongaavil kaaththirunthean
Male : Kannae thadangalukku varuththam sonnaen
Female : Vizhiyil
Male : Aaa….aa…..aaa….aa….
Female : Vizhiyil oliyum oliyum kanden

Male : Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai

Male : Ilagatha en nenjil
Idam pidiththaai
Indru en kaadhal thaerukku
Vadam pidiththaai

Female : Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ராஜ் சீதாராமன்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பெண் : அடியே……ஏ……ஏ……அம்முலு
அரங்கேறப் போகிறது உன் அந்தரங்கம்
உன் காதலுக்கு இங்கொரு கவியரங்கம்

பெண் : ம்ம்…….ஆஹா…..
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்

பெண் : {மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்} (3)

ஆண் : {இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்

பெண் : மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்} (2)

ஆண் : காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
பெண் : காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடை கிடையாது

ஆண் : நாணம் கொண்டதே என் பூவனம்
பெண் : பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
ஆண் : அடடா
பெண் : ஆஅ…..ஆ…..ஆஆ….ஆ…..
ஆண் : அடடா இது தான் ஆலிங்கனம்…

பெண் : மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்

பெண் : கண்களில் காதலின்
முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்

ஆண் : மாலையில் சோலையில்
இளந்தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்

பெண் : கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
ஆண் : கண்ணே தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
பெண் : விழியில்
ஆண் : ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ…..
பெண் : விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்

ஆண் : மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்….
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்

ஆண் : இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்

பெண் : மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here