Singers : Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari

Music by : R. Sudharsanam

Lyrics by : M. K. Aathmanathan

Male : Haa..aa..aaa..ha..aa..aaa…
Female : Haa..aa..aaa..ha..aa..aaa…
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae

Male : Nenappu vandhaa enakku oonnum puriyala
Nenappu vandhaa enakku oonnum puriyala
Konja nerangkooda pirinjirukka mudiyalae
Konja nerangkooda pirinjirukka mudiyalae

Female : Manasukullae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae

Female : Paathikkellaam nerthiyaai neer iraikkum maama
Paathikkellaam nerthiyaai neer iraikkum maama
Paavai ennai bambaram pol aatti veikkalaaama
Paavai ennai bambaram pol aatti veikkalaaama

Male : Maaththariyaa thangamae manasai thottu paaru
Maaththariyaa thangamae manasai thottu paaru
En manasai thottu paaru
Vaatti vadhai seigiradhu neeya naana
Vaatti vadhai seigiradhu neeya naana sollu

Female : Manasukullae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae

Female : {Pinju paruvathilae konji konji pesiyadhai
Nenjam marukkuthillai kannaala
Ungala nenachukittae kaathirukken innaala} (2)

Male : Kaniyirukkudhu kombilae
Kiliyirukkudhu koondilae
Kaniyirukkudhu kombilae
Kiliyirukkudhu koondilae
Kalandhu vaazha ippo vazhiyilae
Kalandhu vaazha ippo vazhiyilae
Aanalum kattukadanghaa aasaiyirukku manasilae
Kattukadanghaa aasaiyirukku manasilae

Female : Manasukullae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : எம். கே. அத்மநாதன்

ஆண் : ஹா..ஆஆ…ஆஆஆ…ஆஅ..

பெண் : ஹா..ஆஆ…ஆஆஆ…ஆஅ..

பெண் : மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே

ஆண் : நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே
நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே
கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே
கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே

பெண் : மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே

பெண் : பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா
பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா
பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா
பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா

ஆண் : மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு
மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு
என் மனசைத் தொட்டுப் பாரு
வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு
வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு

பெண் : மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே

பெண் : {பிஞ்சுப் பருவத்திலே
கொஞ்சிக் கொஞ்சிப் பேசியதை
நெஞ்சம் மறக்குதில்லை கண்ணாளா
உங்கள நெனச்சுக்கிட்டே காத்திருக்கேன் இந்நாளா} (2)

ஆண் : கனியிருக்குது கொம்பிலே
கிளியிருக்குது கூண்டிலே
கனியிருக்குது கொம்பிலே
கிளியிருக்குது கூண்டிலே
கலந்து வாழ இப்போ வழியில்லே
கலந்து வாழ இப்போ வழியில்லே
ஆனாலும் கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே
கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே

பெண் : மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here