Manasula Manasula Song Lyrics from “Azhagumagan” Tamil film starring “Arjjun Udhay” in a lead role. This song was sung by “Hariharan and Pooja Vaidyanath” and the music is composed by “James Vasanthan”. Lyrics works are penned by lyricist “Yugabharathi”.

Singers : Hariharan and Pooja Vaidyanath

Music by : James Vasanthan

Lyrics by : Yugabharathi

Female : Manasula manasula irukkura
Nenappula nedham nedham thavikkuraen
Kannukkulla nuzhanju
Ullukkulla virinju
Usuraiyum edukkuraiyae

Female : Ne edhukku kanaavula mirattura
Azhagula theruvaiyum adhattura
Unnai enni
Naan ippo kaaththaagi poraen

Female : Aaththaadi nee oru thirudan
Ooroda pechula muradan
Aanaal nee unmaiyil perazhagan

Male : Manasula manasula irukkura
Manalula kayiraiyum thirikkura
Kannukkulla nuzhainju
Ullukkulla virinju
Usuraiyum mithikkirayae

Male : Nee edhukku kanavula kanavula medhakkura
Azhagula theruvaiyum adhattura
Unnai enni
Naan ippo kaaththaagi poraen

Male : Aaththaadi nee oru puzhugi
Aalaana naal mudhal marugi
Pogaatha aasaiyil urugi

Female : Sampuraani naanum
Thoova kaalu neeyum
Koottu saernthudaama
Vaazhkkai manakkumaa
Kotta thaanda naanae
Koopittaalum kooda
Kovil thaeru pola
Thaengi kedakkalaamaa

Male : Onnum illa solla enakku
Naan oththukitta vambu vazhkku
Vikka vikka thennangallu
Nallathennu sollurathu
Rompa rompa thappu kanakku

Male : Aaththaadi nee oru puzhugi
Aalaana naal mudhal marugi
Pogaatha aasaiyil urugi

Male : Kaattu theeyae naan
Kadhaloda paaththu
Veettu deepam pola
Neeyum vanangura

Male : Aaththu neerai yaeno
Aasaiyoda pesi
Ooththu nera pola
Edhukku kudikka pora

Female : Ulla mattum unna nenaippen
Nee illaiyinaa sethu tholaippaen
Annam thanni ennathukku
Aaaththaa appan ennahthukku
Nee irunthaa pothum enakku

Female : Aaththaadi nee oru thirudan
Ooroda pechula muradan
Aanaal nee unmaiyil perazhagan

Male : Manasula manasula irukkura
Manalula kayiraiyum thirikkura
Female : Kannukkulla nuzhanju
Ullukkulla virinju
Usuraiyum edukkuraiyae

Male : Nee edhukku kanavula kanavula medhakkura
Female : Azhagula theruvaiyum adhattura
Male : Unnai enni
Female : Naan ippo kaaththaagi poraen

Female : Aaththaadi nee oru thirudan
Ooroda pechula muradan
Aanaal nee unmaiyil perazhagan

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் பூஜா வைத்தியநாதன்

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

பாடலாசிரியர் : யுகபாரதி

பெண் : மனசுல மனசுல இருக்குற
நெனப்புல நெதம் நெதம் தவிக்குறேன்
கண்ணுக்குள்ள நுழைஞ்சு
உள்ளுக்குள்ள விரிஞ்சு
உசுரையும் எடுக்குறையே

பெண் : நீ எதுக்கு கனவுல கனவுல மிரட்டுற
அழகுல தெருவையும் அதட்டுற
உன்னை எண்ணி
நான் இப்போ காத்தாகி போறேன்

பெண் : ஆத்தாடி நீ ஒரு திருடன்
ஊரோட பேச்சுல முரடன்
ஆனால் நீ உண்மையில் பேரழகன்

ஆண் : மனசுல மனசுல இருக்குற
மணலுள கயிறையும் திரிக்குற
கண்ணுக்குள்ள நுழைஞ்சு
உள்ளுக்குள்ள விரிஞ்சு
உசுரையும் மிதிக்கிறயே

ஆண் : நீ எதுக்கு கனவுல கனவுல மெதக்குற
அழகுல தெருவையும் அதட்டுற
உன்னை எண்ணி
நான் இப்போ காத்தாகி போறேன்

ஆண் : ஆத்தாடி நீ ஒரு புழுகி
ஆளான நாள் முதல் மருகி
போகாத ஆசையில உருகி

பெண் : சாம்புராணி நானும்
தூவ காலு நீயும்
கூட்டு சேர்ந்துடாம
வாழ்க்கை மணக்குமா
கோட்ட தாண்ட நானே
கூப்பிட்டாலும் கூட
கோவில் தேரு போல
தேங்கி கெடக்கலாமா

ஆண் : ஒன்னும் இல்ல சொல்ல எனக்கு
நான் ஒத்துகிட்ட வம்பு வழக்கு
விக்க விக்க தென்னன்கல்லு
நல்லதென்னு சொல்லுறது
ரொம்ப ரொம்ப தப்பு கணக்கு

ஆண் : ஆத்தாடி நீ ஒரு புழுகி
ஆளான நாள் முதல் மருகி
போகாத ஆசையில உருகி

ஆண் : காட்டு தீயே நான்
காதலோட பாத்து
வீட்டு தீபம் போல
நீயும் வணங்குற

ஆண் : ஆத்து நீரை ஏனோ
ஆசையோட பேசி
ஊத்து நீர போல
எதுக்கு குடிக்க போற

பெண் : உள்ள மட்டும் உன்ன நெனைப்பேன்
நீ இல்லையினா செத்து தொலைப்பேன்
அன்னம் தண்ணி என்னதுக்கு
ஆத்தா அப்பன் என்னதுக்கு
நீ இருந்தா போதும் எனக்கு

பெண் : ஆத்தாடி நீ ஒரு திருடன்
ஊரோட பேச்சுல முரடன்
ஆனால் நீ உண்மையில் பேரழகன்

ஆண் : மனசுல மனசுல இருக்குற
மணலுள கயிறையும் திரிக்குற
பெண் : கண்ணுக்குள்ள நுழைஞ்சு
உள்ளுக்குள்ள விரிஞ்சு
உசுரையும் எடுக்குறையே

ஆண் : நீ எதுக்கு கனவுல கனவுல மெதக்குற
பெண் : அழகுல தெருவையும் அதட்டுற
ஆண் : உன்னை எண்ணி
நான் இப்போ காத்தாகி போறேன்

பெண் : ஆத்தாடி நீ ஒரு திருடன்
ஊரோட பேச்சுல முரடன்
ஆனால் நீ உண்மையில் பேரழகன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here