Manasula Song Lyrics is a track from Viduthalai Part 2 – Tamil Movie 2024, Starring Vijay Sethupathi, Manju Warrier, Soori, Bhavani Sre, Gautam Vasudev, Rajiv Menon, Kishore, Bose Venkat and Others. This song was sung by Sanjay Subrahmanyan and Ananya Bhat, music composed by Ilayaraja and lyrics work penned by Ilayaraja.

Singers : Sanjay Subrahmanyan and Ananya Bhat

Music Director : Ilayaraja

Lyricist : Ilayaraja

Male : Manasula manasula
Both : Oru maadhiriya irukku
Female : Nenapula nenapula
Both : Adhu pudhu vidhama irukku

Male : Manasula manasula
Oru maadhiriya irukku
Female : Nenapula nenapula
Adhu pudhu vidhama irukku

Male : Than vazhiye nadakiradha
Female : Illa vazhivittu velagidudha
Male : Thanimaikku thunaiya thedanuma
Female : Pogira pokkil poganuma

Male : Manasula manasula
Oru maadhiriya irukku
Female : Nenapula nenapula
Adhu pudhu vidhama irukku

Female : Sittu rendu erai edukka
Vattam ittu siragadikkum
Siragadikkum siragadikkum
Male : Suthi suthi thirinja pinnae
Koottil onna kudi irukkum
Kudi irukkum kudi irukkum

Female : Thaniya irundhadhu podhadha
Thunai onnu inanja aagadha
Male : Kuruviya pol vaazhvamaiyaadha
Manamirundha adhu kedaikadha

Female : Nalladhunnu solludhamma
En manasu mudivaaga

Male : Manasula manasula
Oru maadhiriya irukku
Female : Nenapula nenapula
Adhu pudhu vidhama irukku

Male : Than vazhiye nadakiradha
Illa vazhivittu velagidudha
Female : Thanimaikku thunaiya thedanuma
Male : Pogira pokkil poganuma

Both : Manasula manasula
Oru maadhiriya irukku

பாடகர்கள் : சஞ்சய் சுப்ரமணியன் மற்றும் அனன்யா பட்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : இளையராஜா

ஆண் : மனசுல மனசுல
இருவர் : ஒரு மாதிரியா இருக்கு
பெண் : நெனப்புல நெனப்புல
இருவர் : அது புது விதமா இருக்கு

ஆண் : மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு
பெண் : நெனப்புல நெனப்புல
அது புது விதமா இருக்கு

ஆண் : தன் வழியே நடக்கிறதா
பெண் : இல்ல வழிவிட்டு வெலகிடுதா
ஆண் : தனிமைக்கு துணைய தேடனுமா
பெண் : போகிற போக்கில் போகணுமா

ஆண் : மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு
பெண் : நெனப்புல நெனப்புல
அது புது விதமா இருக்கு

பெண் : சிட்டு ரெண்டு எரை எடுக்க
வட்டம் இட்டு செறகடிக்கும்
செறகடிக்கும் செறகடிக்கும்
ஆண் : சுத்தி சுத்தி திரிஞ்ச பின்னே
கூட்டில் ஒண்ணா குடி இருக்கும்
குடி இருக்கும் குடி இருக்கும்

பெண் : தனியா இருந்தது போதாதா
துணை ஒண்ணு இனஞ்சா ஆகாதா
ஆண் : குருவிய போல் வாழ்வமையாதா
மனமிருந்தா அது கெடைக்காதா

பெண் : நல்லதுன்னு சொல்லுதம்மா
என் மனசு முடிவாக

ஆண் : மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு
பெண் : நெனப்புல நெனப்புல
அது புது விதமா இருக்கு

ஆண் : தன் வழியே நடக்கிறதா
இல்ல வழிவிட்டு வெலகிடுதா
பெண் : தனிமைக்கு துணைய தேடனுமா
ஆண் : போகிற போக்கில் போகணுமா

இருவர் : மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here