Singer : Susheela

Music by : Ilayaraja

Female : Manathil orae oru poo pooththathu
Poo pooththathu
Manathil orae oru poo pooththathu
Poo pooththathu
Malarum ninaivugal naan solvathu
Manathil orae oru poo pooththathu
Manathil orae oru poo pooththathu

Female : Kuzhaloothum kannanin vanna maeni
Kadhai solvaan kangalil antha nyaani
Valai veesum kanavilae vanthu povaan
Kalaimaanin nenilae sonthamaavaan

Female : Thaayaaga maarum avan thaalaattu paattu
Seyaagum enathu manam thaenoora kettu
Kuralil sangeetham koodu kattum angae
Kuralil sangeetham koodu kattum angae
Idhayam sirakadikkum en veettilae

Female : Manathil orae oru poo pooththathu
Poo pooththathu
Malarum ninaivugal naan solvathu
Manathil orae oru poo pooththathu
Manathil orae oru poo pooththathu
Lalalaalaa lalalaalaa lalalaalaa
Lala lala laalaa

Female : Manimaaribil mazhalai pol thoonga vendum
Vidinthaalae naan dhinam yaenga vendum
Vazhi paarththu vaasalil kaakka vendum
En mannan anbilae thorkka vendum

Female : Aann pillai paninthu vida koodaathu pennae
Koththadimai pazhakkamellaam aagaathu kannae
Aadavan adanginaal meesai adhu edhukku
Aadavan adanginaal meesai adhu edhukku
Thaniyae paarththaal idhai nee pesuvaai

Female : Manathil orae oru poo pooththathu
Poo pooththathu
Malarum ninaivugal naan solvathu
Manathil orae oru poo pooththathu…
Manathil orae oru poo pooththathu…

பாடகி : சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது…..

பெண் : குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்

பெண் : தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே….

பெண் : மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது…..
லலலாலா லலலாலா லலலாலா
லல லல லாலா

பெண் : மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்

பெண் : ஆண் பிள்ளை பணிந்து விடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்…..

பெண் : மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here