Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Lalalaa… lala lalala lalaa…
Lalalaa… lalalaa…

Male : Manadhil enna ninaivugalo
Ilamai kanavo
Adhuvo edhuvo iniya ragasiyamo

Female : Manadhil enna ninaivugalo
Ilamai kanavo

Male : Thanimai irulil urugum nenjam
Thunaiyai virumbumae

Female : Laalaa laalaa

Male : Thunaiyai virumbi inaiyum pozhudhu
Amaidhi arumbumae

Female : Laalaa laalaa

Male : Ondrai vittu ondrirundhaal
Thaabam manadhil valarumae
Kaadhalin paarvaiyil sogam vilagum

Female : Manadhil enna ninaivugalo
Ilamai kanavo

Male : Nadandhu mudindha kadhaiyai
Marandhu pudhiya vazhiyilae

Female : Laalaa laalaa

Male : Pudhiya vazhiyil pudhiya uravil
Pudhiya ulagilae

Female : Laalaa laalaa

Male : Sellungalae selvangalae
Ulagam migavum periyadhu
Karunaiyin kaigalil thaaimai malarum

Male : Whistling : ………………..
Female : Manadhil enna ninaivugalo
Ilamai kanavo

Male : Adhuvo edhuvo iniya ragasiyamo

Male : Paabaabaa

Female : Haa paabaa paabaabaa baabaa

Male : Paa pabaa paappaa paabaabaa paabaabaa

Female : Paabaabaa paa…

பாடகர்கள் : ௭ஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லலலா… லல லலல லலா…
லலலா… லலலா…

ஆண் : மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ

பெண் : மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ

ஆண் : தனிமை இருளில் உருகும் நெஞ்சம்
துணையை விரும்புமே

பெண் : லாலா லாலா

ஆண் : துணையை விரும்பி இணையும் பொழுது
அமைதி அரும்புமே

பெண் : லாலா லாலா

ஆண் : ஒன்றை விட்டு ஒன்றிருந்தால்
தாபம் மனதில் வளருமே
காதலின் பார்வையில் சோகம் விலகும்

பெண் : மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ

ஆண் : நடந்து முடிந்த கதையை மறந்து புதிய வழியிலே

பெண் : லாலா லாலா

ஆண் : புதிய வழியில் புதிய உறவில் புதிய உலகிலே

பெண் : லாலா லாலா

ஆண் : செல்லுங்களே செல்வங்களே
உலகம் மிகவும் பெரியது
கருணையின் கைகளில் தாய்மை மலரும்

பெண் : மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ

ஆண் : அதுவோ எதுவோ இனிய ரகசியமோ

ஆண் : பாபாபா

பெண் : ஹா பாபா பாபாபா பாபா

ஆண் : பா பபா பாப்பா பாபாபா பாபாபா

பெண் : பாபாபா பாபா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here