Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Tharat thatthaat tharaa thatthaatthaa
Thadhattha tharat thatthaat thatthaatthaa

Female : Manadhilae orae kondaattam
Manasu parakkudhae vandaattam
Unakku thaan endhan oiyaaram
Odambellaam minsaaram
Kalaikka thaan endhan singaaram
Nee kannadithaal samsaaram

Female : Manadhilae orae kondaattam
Manasu parakkudhae vandaattam

Female : Tharat thatthaat tharaa thatthaatthaa
Thadhattha tharat thatthaat thatthaatthaa haa

Female : ………………….

Female : Mel moochu thaangaamal
Melaadai thallaadudhae haa
Melaadai neeyaaga pennullam
Poraadudhae vaa
Ho mel moochu thaangaamal
Melaadai thallaadudhae haa
hei melaadai neeyaaga pennullam
Poraadudhae vaa

Female : Poo vandhu modhinaal
Boogambam aagumaa
Naan unnai seravae naalaagumaa
Saan pillai aanaalum aan pillaiyae
Nee endhan maappillaiyae
Poovukku ippodhu naar illaiyae
Verukku ippodhu neer illaiyae
Viragamae varugudhae

Female : Manadhilae orae kondaattam
Manasu parakkudhae vandaattam

Female : Tharat thatthaat tharaa thatthaatthaa
Thadhattha tharat thatthaat thatthaatthaa hahaha

Female : ………………….

Female : Aalaana pinnalla mogangal
Undaavadhu haa
Aan pennin mogangal
Garbathil undaandhu haa
O… aalaana pinnalla mogangal
Undaavadhu haa
Hae aan pennin mogangal
Garbathil undaandhu haa

Female : Sangeetha raajanae sandhosham
Kaana vaa
Eezhezhu logangal nee kaana vaa
Sandharppam eppodhum vaaraadhadhu
Vaa nammai yaar paarppadhu
Un veettu rojaap poo naanallavaa
Nee engu thottaalum thaenallavaa
Iniyavaa inaiya vaa

Female : Manadhilae orae kondaattam
Manasu parakkudhae vandaattam

Female : Tharat thatthaat tharaa thatthaatthaa
Thadhattha tharat thatthaat thatthaatthaa haa

Female : Unakku thaan endhan oiyaaram
Odambellaam minsaaram

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தரத் தத்தாத் தரா தத்தாத்தா
தததத்த தரத் தத்தாத் தத்தாத்தா

பெண் : மனதிலே ஒரே கொண்டாட்டம்
மனசு பறக்குதே வண்டாட்டம்
உனக்குத்தான் எந்தன் ஒய்யாரம்
ஒடம்பெல்லாம் மின்சாரம்
கலைக்கத்தான் எந்தன் சிங்காரம்
நீ கண்ணடித்தால் சம்சாரம்

பெண் : மனதிலே ஒரே கொண்டாட்டம்
மனசு பறக்குதே வண்டாட்டம்

பெண் : தரத் தத்தாத் தரா தத்தாத்தா
தததத்த தரத் தத்தாத் தத்தாத்தா ஹா

பெண் : …………………………

பெண் : மேல் மூச்சு தாங்காமல்
மேலாடை தள்ளாடுதே ஹா
மேலாடை நீயாக பெண்ணுள்ளம்
போராடுதே வா
மேல் மூச்சு தாங்காமல்
மேலாடை தள்ளாடுதே ஹா
ஹேய் மேலாடை நீயாக பெண்ணுள்ளம்
போராடுதே வா

பெண் : பூ வந்து மோதினால்
பூகம்பம் ஆகுமா
நான் உன்னைச் சேரவே நாளாகுமா
சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளையே
நீ எந்தன் மாப்பிள்ளையே
பூவுக்கு இப்போது நார் இல்லையே
வேருக்கு இப்போது நீர் இல்லையே
விரகமே வருகுதே……

பெண் : மனதிலே ஒரே கொண்டாட்டம்
மனசு பறக்குதே வண்டாட்டம்

பெண் : தரத் தத்தாத் தரா தத்தாத்தா
தததத்த தரத் தத்தாத் தத்தாத்தா ஹாஹஹ

பெண் : …………………………..

பெண் : ஆளான பின்னல்ல மோகங்கள்
உண்டாவது ஹா
ஆண் பெண்ணின் மோகங்கள்
கர்ப்பத்தில் உண்டானது ஹா
ஓ……..ஆளான பின்னல்ல மோகங்கள்
உண்டாவது ஹா
ஆண் பெண்ணின் மோகங்கள்
கர்ப்பத்தில் உண்டானது ஹா

பெண் : சங்கீத ராஜனே சந்தோஷம்
காண வா
ஏழேழு லோகங்கள் நீ காண வா
சந்தர்ப்பம் எப்போதும் வாராதது
வா நம்மை யார் பார்ப்பது
உன் வீட்டு ரோஜாப் பூ நானல்லவா
நீ எங்கு தொட்டாலும் தேனல்லவா
இனியவா இணைய வா…..

பெண் : மனதிலே ஒரே கொண்டாட்டம்
மனசு பறக்குதே வண்டாட்டம்

பெண் : தரத் தத்தாத் தரா தத்தாத்தா
தததத்த தரத் தத்தாத் தத்தாத்தா ஹா

பெண் : உனக்குத்தான் எந்தன் ஒய்யாரம்
ஒடம்பெல்லாம் மின்சாரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here