Singer : Arrol Corelli

Music by : Arrol Corelli

Male : Manathin saalaiyil
Maavilai thoranam
Arugil devathai vaasanai kaaranam
Bhoomiyae oru poovai maaruthae
Vaazhkai kulir theevaai thonridudhae

Male : Kanaa kanaa kaatchiyellaam
Thanaai thanaai therigirathae
Theera theera aasai ellaam
Theeyaai theeyaai erigirathae

Male : Thindaadi thindaadi
Dhisai theriyaatha yekkam
Kondaadi kondaadi
Kolaveriyoda thaakkum
Mudhal murai idhu pola
Oru vidha aasa ada
Pulithinna pallaga koosuthu pesa

Male : Ulla yedho oorudhadi…
Usurae poguthadi…
Ulagae thalai keezhachae…
Edhu enna thonaladi…
Idhayam kaanaladi…
Neruppu ela pottu
Panichoru parimaarathae…ae….

Male : Kanaa kanaa kaatchiyellaam
Thanaai thanaai therigirathae
Theera theera aasai ellaam
Theeyaai theeyaai erigirathae

Male : Oh…unnodu unnodu
Naan kai korthu ponaal
Vinnodu vinnodu
Manam vilaiyaadum thaana
Arikuri kaattaama
Adai mazhai peiya…
En ida valam puriyaama
Naa enna seiyya

Male : Kaanja maram pookkuthadi
Kanavaa thaakkuthadi
Thelivaa tholanjae ponaa
Sattakkulla verkkuthadi…
Sangeetham kekkuthadi…
Edhuvum puriyaama ila nenjam
Kulamaa maara…

Male : Kanaa kanaa kaatchiyellaam
Thanaai thanaai therigirathae
Theera theera aasai ellaam
Theeyaai theeyaai erigirathae

Male : Manathin saalaiyil
Maavilai thoranam
Arugil devathai vaasanai kaaranam
Bhoomiyae oru poovai maaruthae
Vaazhkai kulir theevaai thonridudhae

Male : {Kanaa kanaa kaatchiyellaam
Thanaai thanaai therigirathae
Theera theera aasai ellaam
Theeyaai theeyaai erigirathae} (2)

பாடகர் : அர்ரோல் கொரெல்லி

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

ஆண் : மனதின் சாலையில்
மாவிலை தோரணம்
அருகில் தேவதை வாசனை காரணம்
பூமியே ஒரு பூவாய் மாறுதே
வாழ்க்கை குளிர் தீவாய் தோன்றிடுதே

ஆண் : காணா காணா காட்சியெல்லாம்
தானாய் தானாய் தெரிகிறதே
தீரா தீரா ஆசை எல்லாம்
தீயாய் தீயாய் எரிகிறதே

ஆண் : திண்டாடி திண்டாடி
திசை தெரியாத ஏக்கம்
கொண்டாடி கொண்டாடி
கொலை வெறியோட தாக்கம்
முதல் முறை இது போல
ஒரு வித ஆசை அட
புளி தின்ன பல்லாக கூசுது பேச

ஆண் : உள்ள ஏதோ ஊறுதடி…..
உசுரே போகுதடி…..
உலகம் தலை கீழாச்சே….
எது என்ன தோனலடி…..
இதயம் காணலடி
நெருப்பு இலை போட்டு
பனிச்சோறு பரிமாறாதே…ஏ…

ஆண் : காணா காணா காட்சியெல்லாம்
தானாய் தானாய் தெரிகிறதே
தீரா தீரா ஆசை எல்லாம்
தீயாய் தீயாய் எரிகிறதே

ஆண் : ஓ……உன்னோடு உன்னோடு
நான் கை கோர்த்து போனால்
விண்ணோடு விண்ணோடு
மனம் விளையாடும் தானா
அறிகுறி காட்டாம்மா
அடை மழை பெய்ய
என் இட வலம் புரியாம
நான் என்ன செய்ய

ஆண் : காஞ்ச மரம் பூக்குதடி
கனவா தாக்குதடி
தெளிவா தொலைஞ்சே போனே
சட்டக்குள்ள வேர்க்குதடி…….
சங்கீதம் கேக்குதடி……
எதுவும் புரியாம இள நெஞ்சம்
குளமா மாற

ஆண் : காணா காணா காட்சியெல்லாம்
தானாய் தானாய் தெரிகிறதே
தீரா தீரா ஆசை எல்லாம்
தீயாய் தீயாய் எரிகிறதே

ஆண் : மனதின் சாலையில்
மாவிலை தோரணம்
அருகில் தேவதை வாசனை காரணம்
பூமியே ஒரு பூவாய் மாறுதே
வாழ்க்கை குளிர் தீவாய் தோன்றிடுதே

ஆண் : {காணா காணா காட்சியெல்லாம்
தானாய் தானாய் தெரிகிறதே
தீரா தீரா ஆசை எல்லாம்
தீயாய் தீயாய் எரிகிறதே} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here