Singer : B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female : Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam

Female : Velanin tholil
Vedanin selvi
Velanin tholil
Vedanin selvi
Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno

Female : Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam

Female : Thiruthani megangal
Aayiram serndhu
Thiruparamkundraththil
Ooravalam pogum

Female : Sirikindra velanai
Valliyin maarbil
Anaikindra baavanai
Angangu thondrum

Female : Naayagan madithanil
Navarasam padiththu
Naayagi thirumuga
Arumbugal koduththu

Female : Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno

Female : Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam

Female : Idai ani megalai
Thaalangalaaga
Iniya sevaai idhazh
Raagangal paada

Female : Thaai mozhi mandhiram
Aarena oda
Vaai mozhi thaen udal
Avan vilaiyaada

Female : Kaamanin aranmanai
Kalaigalai valarththu
Kaalaiyil iruvarum
Aruviyil kuliththu

Female : Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno

Female : Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam

Female : Velanin tholil
Vedanin selvi
Velanin tholil
Vedanin selvi
Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno

பாடகி : பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தனன னனன னனன
னனன னனன னானா

பெண் : மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
வேலனில் தோளில்
வேடனின் செல்வி

பெண் : தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா

பெண் : மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்

பெண் : திருத்தணி மேகங்கள்
ஆயிரம் சேர்ந்து
திருப்பரங்குன்றத்தில்
ஊர்வலம் போகும்
சிரிக்கின்ற வேலனை
வள்ளியின் மார்பில்
அணைக்கின்ற பாவனை
அங்கங்கு தோன்றும்

பெண் : நாயகன் மடிதனில்
நவரசம் படித்து
நாயகி திருமுகம்
அரும்புகள் கொடுத்து

பெண் : தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா

பெண் : மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்

பெண் : இடை அணி மேகலை
தாளங்களாக
இனிய செவ்வாய் இதழ்
ராகங்கள் பாட
தாய் மொழி மந்திரம்
ஆறென ஓட
வாய் மொழி தேன் உடல்
அவன் விளையாட

பெண் : காமனின் அரண்மனை
கலைகளை வளர்த்து
காலையில் இருவரும்
அருவியில் குளித்து

பெண் : தேனுடன்தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா

பெண் : மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
வேலனில் தோளில்
வேடனின் செல்வி

பெண் : தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here