Singers : A. M. Raja and Jikki

Music by : A. M. Raja

Lyrics by : Vaali

Female : ……………….
Male : ………………

Male : Manathukku theriyum ennai
Female : Enna
Male : Maranthathillai naan unnai
Female : Oohho
Male : Idhuvarai ilaiyuthirkaalam
Inimael thalir vidum kolam

Male : Manathukku theriyum ennai
Naan maranthathillai naan unnai

Male : Kai mael undaana kaayam
Oru poiyaai undaana maayam
Female : Aahaahhahaa
Nenjil undaagum kaayam
Antha manjam vanthaalae aarum

Male : Kannan pinnodu radhi
Female : Intha raman pinnodu seethai

Male : Manathukku theriyum ennai
Naan maranthathillai naan unnai

Female : Angae sevvaanam sirikkum
Adhu ingae en kannam pazhikkum
Male : Kannea en kinnam pathinthaal
Innum maenmelum sivakkum
Female : Ketkindra neraththil ondru
Male : Naan ketkkaamal aayiram undu

Male : Manathukku theriyum ennai
Naan maranthathillai naan unnai

Male : Thodarattum idhupol uravu
Female : Nee thottathum aanantha ninaivu
Male : Aahaahhaha
Malarattum kankalil azhagu
Female : Manam mayangattum nee alli thazhu
Male : Valarattum idhu pol inimai
Female : Ini varuvathundo sol thanimai

Female : Manathukku theriyum ennai
Male : Aahhaa
Female : Maranthathillai naan unnai
Female : Idhuvarai ilaiyuthirkalam
Male : Inimael thalir vidum kolam

Female : Manathukku theriyum ennai
Male : Naan maranthathillai naan unnai
Both : Laalaalaalaa…..laalalalalaalaa…..mmmhmmheem….

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : ……………………….
ஆண் : ……………………..

ஆண் : மனதுக்கு தெரியும் என்னை
பெண் : என்ன
ஆண் : மறந்ததில்லை நான் உன்னை
பெண் : ஓஹ்ஹோ
ஆண் : இதுவரை இலையுதிர்காலம்
இனிமேல் தளிர் விடும் கோலம்

ஆண் : மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்ததில்லை என்றும் உன்னை

ஆண் : கை மேல் உண்டான காயம்
ஒரு பொய்யாய் உண்டான மாயம்
பெண் : ஆஹ்ஆஹ்ஹஹா
நெஞ்சில் உண்டாகும் காயம்
அந்த மஞ்சம் வந்தாலே ஆறும்

ஆண் : கண்ணன் பின்னோடு ராதை
பெண் : இந்த ராமன் பின்னோடு சீதை….

பெண் : மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்ததில்லை என்றும் உன்னை

பெண் : அங்கே செவ்வானம் சிரிக்கும்
அது இங்கே என் கன்னம் பலிக்கும்
ஆண் : கண்ணே என் கிண்ணம் பதிந்தால்
இன்னும் மென்மேலும் சிவக்கும்
பெண் : கேட்கின்ற நேரத்தில் ஒன்று
ஆண் : நான் கேட்க்காமல் ஆயிரம் உண்டு

ஆண் : மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்ததில்லை என்றும் உன்னை

ஆண் : தொடரட்டும் இதுபோல் உறவு
பெண் : நீ தொட்டதும் ஆனந்த நினைவு
ஆண் : ஆஹ்ஆஹ்ஹஹா
மலரட்டும் கண்களில் அழகு
பெண் : மனம் மயங்கட்டும் நீ அள்ளி தழுவு
ஆண் : வளரட்டும் இது போல் இனிமை
பெண் : இனி வருவதுண்டோ சொல் தனிமை….

பெண் : மனதுக்கு தெரியும் என்னை
ஆண் : ஆஹ்ஹா
பெண் : மறந்ததில்லை நான் உன்னை
ஆண் : ஓஹ்ஹோ
பெண் : இதுவரை இலையுதிர்காலம்
ஆண் : இனிமேல் தளிர் விடும் கோலம்

பெண் : மனதுக்கு தெரியும் என்னை
ஆண் : நான் மறந்ததில்லை என்றும் உன்னை
இருவர் : லாலாலாலா…….லாலலலாலா…ம்ம்ம்ஹிம்ஹீம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here