Singers : K. J. Jesudass and Chorus

Music by : Ilayaraja

Male : Maanavarkalae
Chorus : Aei
Male : Enna vendum umakku
Chorus : Hae haei
Male : Ennidaththilum
Chorus : Aei
Male : Kayulundu sarakku

Male : Maanavarkalae
Chorus : Aei
Male : Enna vendum umakku
Chorus : Aei
Male : Ennidaththilum
Chorus : Aei
Male : Kayulundu sarakku

Male : Kindal enna keli enna
Naanum oru maanavanthaan
Kalloori vaazhkkaiyilae
Ungalai pola aanavanthaan
Vaguppil vediyai koluththi pottu
Vambu valaththavanthaan
Kadaisi bench-yil olinju
Kaagitha ambu thoduththavanthaan

Male : Maanavarkalae
Chorus : Aei
Male : Enna vendum umakku
Chorus : Aei
Male : Ennidaththilum
Chorus : Aei
Male : Kayulundu sarakku

Male : Ungalukku udhavaathu sariththiram boogolam
Puththi solli kelaathu vekkangetta vedhaalam
Ungalukku udhavaathu sariththiram boogolam
Puththi solli kelaathu vekkangetta vedhaalam

Male : Ilamai ennaalum nilaiyaagaathu
Kadamai ondraethaan azhiyaathathu

Chorus : ………………….

Male : Kottangal adiththu kuthikkum vaazhkkai
Inikkum ippothu
Aanaal pattangal vaangi theruvil nindraal
Theriyum appothu

Male : Maanavarkalae
Chorus : Aei
Male : Enna vendum umakku
Chorus : Aei
Male : Ennidaththilum
Chorus : Aei
Male : Kayulundu sarakku

Male : Kindal enna keli enna
Naanum oru maanavanthaan
Kalloori vaazhkkaiyilae
Ungalai pola aanavanthaan
Vaguppil vediyai koluththi pottu
Vambu valaththavanthaan
Kadaisi bench-yil olinju
Kaagitha ambu thoduththavanthaan

Male : Maanavarkalae
Chorus : Aei
Male : Enna vendum umakku
Chorus : Aei
Male : Ennidaththilum
Chorus : Aei
Male : Kayulundu sarakku

Male : Sorkkam ondru irunthaalae
Namma vanthu thozha vendum
Varkkamattra samuthaayam ondru ingu
Ezha vendum

Male : Sorkkam ondru irunthaalae
Namma vanthu thozha vendum
Varkkamattra samuthaayam ondru ingu
Ezha vendum

Male : Ellaam vidhi endraal thavaraanathu
Ellaam podhuvendru mudivaanathu
Ellaam vidhi endraal thavaraanathu
Ellaam podhuvendru mudivaanathu

Male : Arivai valarththu karangal uyarththu
Edhuvum thappaathu
Aanaal visaiyai kizhiththu pudhiya udhayam
Kaanbathu eppothu

Male : Maanavarkalae
Enna vendum umakku
Ennidaththilum
Kayulundu sarakku

Male : Kindal enna keli enna
Naanum oru maanavanthaan
Kalloori vaazhkkaiyilae
Ungalai pola aanavanthaan
Vaguppil vediyai koluththi pottu
Vambu valaththavanthaan
Kadaisi bench-yil olinju
Kaagitha ambu thoduththavanthaan

Chorus : ………………..

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாணவர்களே
குழு : ஏய்
ஆண் : என்ன வேண்டும் உமக்கு
குழு : ஹே ஹேய்
ஆண் : என்னிடத்திலும்
குழு : ஏய்
ஆண் : கையுளுண்டு சரக்கு

ஆண் : மாணவர்களே
குழு : ஏய்
ஆண் : என்ன வேண்டும் உமக்கு
குழு : ஏய்
ஆண் : என்னிடத்திலும்
குழு : ஏய்
ஆண் : கையுளுண்டு சரக்கு

ஆண் : கிண்டல் என்ன கேலி என்ன
நானும் ஒரு மாணவன்தான்
கல்லூரி வாழ்க்கையிலே
உங்களை போல ஆனவன்தான்
வகுப்பில் வெடியை கொளுத்தி போட்டு
வம்பு வளத்தவன்தான்
கடைசி பெஞ்சியில் ஒளிஞ்சு
காகித அம்பு தொடுத்தவன்தான்

ஆண் : மாணவர்களே
குழு : ஏய்
ஆண் : என்ன வேண்டும் உமக்கு
குழு : ஏய்
ஆண் : என்னிடத்திலும்
குழு : ஏய்
ஆண் : கையுளுண்டு சரக்கு

ஆண் : உங்களுக்கு உதவாது சரித்திரம் பூகோளம்
புத்தி சொல்லி கேளாது வெக்கங்கெட்ட வேதாளம்
உங்களுக்கு உதவாது சரித்திரம் பூகோளம்
புத்தி சொல்லி கேளாது வெக்கங்கெட்ட வேதாளம்

ஆண் : இளமை எந்நாளும் நிலையாகாது
கடமை ஒன்றேதான் அழியாதது

குழு : ……………………….

ஆண் : கொட்டங்கள் அடித்து குதிக்கும் வாழ்க்கை
இனிக்கும் இப்போது
ஆனால் பட்டங்கள் வாங்கி தெருவில் நின்றால்
தெரியும் அப்போது

ஆண் : மாணவர்களே
குழு : ஏய்
ஆண் : என்ன வேண்டும் உமக்கு
குழு : ஏய்
ஆண் : என்னிடத்திலும்
குழு : ஏய்
ஆண் : கையுளுண்டு சரக்கு

ஆண் : கிண்டல் என்ன கேலி என்ன
நானும் ஒரு மாணவன்தான்
கல்லூரி வாழ்க்கையிலே
உங்களை போல ஆனவன்தான்
வகுப்பில் வெடியை கொளுத்தி போட்டு
வம்பு வளத்தவன்தான்
கடைசி பெஞ்சியில் ஒளிஞ்சு
காகித அம்பு தொடுத்தவன்தான்

ஆண் : மாணவர்களே
குழு : ஏய்
ஆண் : என்ன வேண்டும் உமக்கு
குழு : ஏய்
ஆண் : என்னிடத்திலும்
குழு : ஏய்
ஆண் : கையுளுண்டு சரக்கு

ஆண் : சொர்க்கம் ஒன்று இருந்தாலே
நம்மை வந்து தொழ வேண்டும்
வர்க்கமற்ற சமுதாயம் ஒன்று இங்கு
எழ வேண்டும்

ஆண் : சொர்க்கம் ஒன்று இருந்தாலே
நம்மை வந்து தொழ வேண்டும்
வர்க்கமற்ற சமுதாயம் ஒன்று இங்கு
எழ வேண்டும்

ஆண் : எல்லாம் விதி என்றால் தவறானது
எல்லாம் பொதுவென்று முடிவானது
எல்லாம் விதி என்றால் தவறானது
எல்லாம் பொதுவென்று முடிவானது

ஆண் : அறிவை வளர்த்து கரங்கள் உயர்த்து
எதுவும் தப்பாது
ஆனால் விசையை கிழித்து புதிய உதயம்
காண்பது எப்போது

ஆண் : மாணவர்களே
என்ன வேண்டும் உமக்கு
என்னிடத்திலும்
கையுளுண்டு சரக்கு

ஆண் : கிண்டல் என்ன கேலி என்ன
நானும் ஒரு மாணவன்தான்
கல்லூரி வாழ்க்கையிலே
உங்களை போல ஆனவன்தான்
வகுப்பில் வெடியை கொளுத்தி போட்டு
வம்பு வளத்தவன்தான்
கடைசி பெஞ்சியில் ஒளிஞ்சு
காகித அம்பு தொடுத்தவன்தான்

குழு : ……………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here