Manda Bathram Song Lyrics is a track from Kingston Tamil Film – 2025, Starring G. V. Prakash Kumar, Dhivyabharathi and Others. This song was sung by Gana Francis and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Gana Francis.
Singer : Gana Francis
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Gana Francis
Male : Yappa naan mallanthiruppen
Endru ninaithaaiyo
Humming : ……………
Males : Sooravali kaathe
Sozhala pora paathe
Volume ah yethu
Aadu oru koothu
Males : Chotta chotta gallime
Bada bada light
Gundu sattila kuthura venam
Polam oru height
Male : Uppu kaaththu vaasom
Athu than en swasom
Kadala pola koottom
Saavunaa kondattom
Male : Allaadi killaadi varen munnadi ..
Athan naa vantenla navru pinnadi…
Thara thappu settu ..
Sound ha yethi vittu…
Style’ah nadanthu varan
Gandhi note’ah parakka vittu..
Ulladi galla kattu..
Velaila thenaavattu..
King’uh ke ring pottu
Azhaiguthappa hollywood…
Male : Manda bathram mama manda bathram
Nee light-ah yemantha oora vithurom
Manda bathram mama manda bathram
Nee light-ah yemantha oora vithurom
Male : Eppa kinghu
Moraiya kodukkavendiyatha kuduppiya
Illa eppovum pola O…oo
Male : Veedu varai uravu
Male : No relatives
Male : Veedhi varai manaivi
Male :No wife
Male : Kaadu varai pilai
Male : No child
Male : Kadasi varai yaaroo
Male : No body
Male : Dei mandaila podra
Humming : ……………..
Males : Ennudaiya seva
Ungalukku theva
Naa anga ilana epdi eduppa saava
Male : Pusunu pora uyiru
Adhu eppo vena pottum
Uyiru pogum munnaala
Aadanu oru aattam
Nallavana vazhndha
Kuduppangala cup-uh
Bad vibe ah tatti uttu
Podu oru steppu
Male : Uyiroda irukkum bothu
Oruthan kuda seendala
Kaala neetti pathunukiraan
Kolthi veingo candle-ah
Moona naalu irukka pora
Photo-va nee standu la
Konjo naalu kalichi nee
Irukka maatta mindula
Ayyo irukka maatta mindula
Male : Podhum paa podhum paa
Male : Aei customer ah kasta paduthaadha
Male : Aei podra mandaila
Male : Vena daa wrong uh
Vena daa wrong uh
Wrong uh kella wrong uh
Indha king oda gangu
Male : Shark ah pola sharp-ana aalu
Setta pudicha payya oorukkula vaalu
Evlo periya ulagom
Idhula en kalagom
Idhu kaalathoda vazhakko
Inga yarum ila olukkom
Seththavana padukka vechi
Silent ah irukko
Mm anga vandha than next
Male : Hey inna da gappu
Male : Aha thevapaduthula builtup-uh
Male : Anna Kingston vandha than next vela nadakkom
Male : Va sonna inna pinna
Male : Manda bathram mama manda bathram
Nee light-ah yemantha oora vithurom
Manda bathram mama manda bathram
Nee light-ah yemantha oora vithurom
Male : Veedu varai uravu
Male : No relatives
Male : Veedhi varai manaivi
Male :No wife
Male : Kaadu varai pilai
Male : No child
Male : Kadasi varai yaaroo
Male : Ok naango porom
Male : Sabash
பாடகர் : கானா பிரான்சிஸ்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : கானா பிரான்சிஸ்
ஆண் : யப்பா நான் மல்லாந்திருப்பேன்
என்று நினைத்தாயோ
முனங்கல் : …………………
ஆண்கள் : சூராவளி காத்தே
சொழல போற பாத்தே
வால்யூம் – ஆ ஏத்து
ஆடு ஒரு கூத்து
ஆண்கள் : சோட்டா சோட்டா கல்லிமே
படா படா லைட்
குண்டு சட்டில குதுர வேணாம்
போலாம் ஒரு ஹைட்
ஆண் : உப்பு காத்து வாசோம்
அது தான் என் சுவாசோம்
கடல போல கூட்டோம்
சாவுணா கொண்டாட்டோ
ஆண் : அல்லாடி கில்லாடி
வரேன் முன்னாடி
அதான் நா வண்டேன்ல
நவுரு பின்னாடி
ஆண் : தார தப்பு செட்டு
சவுண்ட் ஆ ஏத்தி விட்டு
ஸ்டைல் – ஆ நடந்து வரன்
காந்தி நோட்ட-ஆ பறக்க விட்டு
ஆண் : உள்ளடி கல்லா கட்டு
வேலைல தெனாவட்டு
கிங்-உக் கே ரிங் போட்டு
அழைக்குதப்பா ஹாலிவுட்
ஆண் : மண்ட பத்ரம் மாமா மண்ட பத்ரம்
நீ லைட்- ஆ ஏமாந்த ஊர வித்துரோம்
மண்ட பத்ரம் மாமா மண்ட பத்ரம்
நீ லைட்- ஆ ஏமாந்த ஊர வித்துரோம்
ஆண் : எப்பா கிங்கு
மொறையா கொடுக்கவேண்டியத கொடுப்பியா
இல்ல எப்போவும் போல உ …
ஆண் : வீடு வரை உறவு
ஆண் : நோ ரிலேட்டிவ்ஸ்
ஆண் : வீதி வரை மனைவி
ஆண் : நோ வைப்
ஆண் : காடு வரை பிள்ளை
ஆண் : நோ சைல்ட்
ஆண் : கடைசி வரை யாரோ
ஆண் : நோ படி
ஆண் : டேய் மண்டைல போட்ரா
முனங்கல் : …………….
ஆண் : என்னுடைய சேவ
உங்களுக்க தேவ
நா அங்க இல்லனா
எப்படி எடுப்ப சாவ
ஆண் : புசுனு போற உயிரு
எப்போ வேணா போட்டும்
உயிரு போகும் முன்னால
ஆடனு ஒரு ஆட்டம்
ஆண் : நல்லவனா வாழ்ந்தா
கொடுப்பாங்களா கப்-பூ
பேட் வைப்- ஆ தட்டி உட்டு
போடு ஒரு ஸ்டெப்பு
ஆண் : உயிரோட இருக்கும்போது
ஒருத்தன் கூட சீண்டல
கால நீட்டி பத்துனுக்கிறான்
கொளுத்தி வைங்கோ கியாண்டில- ஆ
ஆண் : மூணா நாலு இருக்க போற
போட்டோ வா நீ ஸ்டாண்டுல
கொஞ்சோ நாலு கழிச்சு
நீ இருக்க மாட்ட மைன்டுல
அய்யோ இருக்க மாட்டா மைன்டுல
ஆண் : போதும் பா போதும் பா
ஆண் : ஏய் கஸ்டமர் -ஆ கஷ்ட படுத்தாத
ஆண் : ஏய் போட்றா மண்டையில
ஆண் : வேணா டா ராங்கு
வேணா டா ராங்கு
ராங்குக்கு எல்லாம் ராங்கு
இந்த கிங் ஓட காங்கு
ஆண் : ஷார்க்கு- ஆ போல
ஷார்ப்பான ஆளு
சேட்ட பிடிச்ச பைய,
ஊருக்குள்ள வாளு
ஆண் : எவ்வளோ பெரிய உலகோம்
இதுல என் கலக்கோம்
இது காலத்தோட வழக்கோம்
இங்க யாரும் இல்ல ஒழுக்கோம்
ஆண் : செத்தவன படுக்க வெச்சி
சைலண்ட் -ஆ இருக்கோ
ம் அங்க வந்த தான் நெக்ஸ்ட்
ஆண் : ஹே என்ன டா காப்பு
ஆண் : அஹா தேவப்படுத்துல பில்ட்அப்- பூ
ஆண் : அண்ணா கிங்ஸ்டன் வந்த தான் நெக்ஸ்ட் வேலை நடக்கோம்
ஆண் : வா சொன்னா என்ன பின்ன
ஆண் : மண்ட பத்ரம் மாமா மண்ட பத்ரம்
நீ லைட்- ஆ ஏமாந்த ஊர வித்துரோம்
மண்ட பத்ரம் மாமா மண்ட பத்ரம்
நீ லைட்- ஆ ஏமாந்த ஊர வித்துரோம்
ஆண் : வீடு வரை உறவு
ஆண் : நோ ரிலேட்டிவ்ஸ்
ஆண் : வீதி வரை மனைவி
ஆண் : நோ வைப்
ஆண் : காடு வரை பிள்ளை
ஆண் : நோ சைல்ட்
ஆண் : கடைசி வரை யாரோ
ஆண் : ஓகே நாங்க போறோம்
ஆண் : சபாஷ்