Singers : L. R. Eswari and P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Manthaara malarae manthaara malarae
Neeraattu kazhinjillae
Manmatha shoththiraththil innaanu pooja
Nee kooda varunnillae

Male : Manmathan ivvidaththannae undu
Female : Ooh…entho

Male : Manthaara malarae manthaara malarae
Neeraadi mudiththaayo
Manthaara malarae manthaara malarae
Neeraadi mudiththaayo
Manmatha saalaiyil anantha poojaikku
Nee kooda varuvaayo

Female : Kunkumam aniyum munnaalae
Koondhal vaarum munnaalae
Sundhara purushan vanthallo
Sangathi paraiyaan vanthallo
Aa madhanaa aa idhuthaan
Aa madhanaa aa idhuthaan mudhal naal

Male : Indhira mandala dhesathilae
Sundari ninnai poliyillaa
Manthiram ondru sollattaa
Thanthiram ondru illallallo….

Female : Manthaara malarae manthaara malarae
Neeraattu kazhinjillae
Manmatha shoththiraththil innaanu pooja
Nee kooda varunnillae

Male : Ee malaranda perenna
Female : Ammu kutti
Male : Ammu kutti
Ammu kutti suganthannae…

Male : Thaththithaavum thaththammae
Siththam kavarum chellammae
Mannan thaedum magarani
Manmathan naattil yuvarani
Madhan naan tharuvaen thirunaal
Madhan naan tharuvaen thirunaal

Female : Penkodi ennuda ullaththai
Kannmunai kondu thiranthallo
Mannan thannuda vaakkukalaal
Ennai naanum maranthallo

Male : Manthaara malarae manthaara malarae
Neeraattu kazhinjillae
Female : Manmatha shoththiraththil innaanu pooja
Nee kooda varunnillae

Male : Jeevitha saagaraththil nyaan paai maram
Female : Jeevitha yaathraiyil nyaan nin nayagi
Male : Jeevitha saagaraththil nyaan paai maram
Female : Jeevitha yaathraiyil nyaan nin nayagi

Both : Kadalum karaiyum thaandi thaandi
Kadhal theeraththil irangum
Kadhal theeraththil irangum
Kalyaana panthalil kaikorththa sontham
Kadalalai polae niranthara pantham

Both : Aahaa manthaara malarae manthaara malarae
Neeraattu kazhinjillae
Manmatha shoththiraththil innaanu pooja
Nee kooda varunnillae

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மந்தார மலரே மந்தார மலரே
நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா
நீ கூட வருன்னில்லே……

ஆண் : மன்மதன் இவிடத்தன்னே உண்டு
பெண் : ஓ..எந்தோ

ஆண் : மந்தார மலரே மந்தார மலரே
நீராடி முடித்தாயோ
மந்தார மலரே மந்தார மலரே
நீராடி முடித்தாயோ
மன்மத சாலையில் ஆனந்த பூஜைக்கு
நீ கூட வருவாயோ…….

பெண் : குங்குமம் அணியும் முன்னாலே
கூந்தல் வாரும் முன்னாலே
சுந்தர புருஷன் வந்தல்லோ
சங்கதி பரையான் வந்தல்லோ
அ மதனா அ இதுதான்
அ மதனா அ இதுதான் முதல் நாள்

ஆண் : இந்திர மண்டல தேசத்திலே
சுந்தரி நின்னைப் போலில்லா
மந்திரம் ஒன்னு சொல்லட்டா
தந்திரம் ஒன்று இல்லல்லோ……

பெண் : மந்தார மலரே மந்தார மலரே
நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா
நீ கூட வருன்னில்லே……

ஆண் : ஈ மலரண்ட பேரென்ன
பெண் : அம்மு குட்டி…
ஆண் : அம்மு குட்டி
அம்மு குட்டி சுகந்தன்னே…….

ஆண் : தத்தித்தாவும் தத்தம்மே
சித்தம் கவரும் செல்லம்மே
மன்னன் தேடும் மகராணி
மன்மதன் நாட்டில் யுவராணி
மதன் நான் தருவேன் திருநாள்
மதன் நான் தருவேன் திருநாள்

பெண் : பெண்கொடி என்னுட உள்ளத்தை
கண்முனை கொண்டு திறந்தல்லோ
மன்னன் தன்னுட வாக்குகளால்
என்னை நானும் மறந்தல்லோ……

ஆண் : மந்தார மலரே மந்தார மலரே
நீராட்டுக் கழிஞ்சில்லே
பெண் : மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா
நீ கூட வருன்னில்லே…..

ஆண் : ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம்
பெண் : ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி
ஆண் : ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம்
பெண் : ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி

இருவர் : கடலும் கரையும் தாண்டித் தாண்டி
காதல் தீரத்தில் இறங்கும்…….
காதல் தீரத்தில் இறங்கும்…….
கல்யாணப் பந்தலில் கைகோர்த்த சொந்தம்
கடலலை போலே நிரந்தர பந்தம்

இருவர் : ஆஹா மந்தார மலரே மந்தார மலரே
நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா
நீ கூட வருன்னில்லே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here