Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi
Maanae paaaradi en mayakkam theeradi
Kurundhaadi meesai murukku
Sari jodi aasaiyirukku
Kurundhaadi meesai murukku
Sari jodi aasaiyirukku

Male : Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi
Maanae paaaradi

Male : Oorillulla aambalinga ennai vida azhaga
Oor urangum velaiyilae unnidathil varavaa
Thaen irukkum malligaiyai kaadhalikkum kannaigaiyai
Moodha vittaal laabam ennadi

Male : Punnai maram irukku poovirikka namakku
Thulli thulli thathi varum pullimayil enakku
Kedaichaa yogam thaan
Nee anaichaaa mogam thaan
Kedaichaa yogam thaan
Nee anaichaaa mogam thaan

Male : Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi
Maanae paaaradi

Male : ………………………………

Male : Kaathadikkum kaalam idhu koovudhadi kuyilu
Kann irandil maediyittu aadudhadi mayilu
Kaamanukkum maamanukkum kaikalappu vandhadharkku
Kaaranamae kanni magalaa

Male : Pattu malar sirikka pathu viral parikka
Killi killi kai irandil alli alli edukka
Varava maalai neram
Nee vaazhum solai oram…..
Varava maalai neram
Nee vaazhum solai oram…..

Male : Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi
Maanae paaaradi en mayakkam theeradi

Male : Bale bale bale bale bale bale….

பாடகர்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி என் மயக்கம் தீரடி
குறுந்தாடி மீசை முறுக்கு
சரி ஜோடி ஆசையிருக்கு….
குறுந்தாடி மீசை முறுக்கு
சரி ஜோடி ஆசையிருக்கு…

ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி

ஆண் : ஊரிலுள்ள ஆம்பளைங்க என்னை விட அழகா
ஊர் உறங்கும் வேளையிலே உன்னிடத்தில் வரவா
தேனிருக்கும் மல்லிகையை காதலிக்கும் கன்னிகையை
மோத விட்டா லாபம் என்னடி

ஆண் : புன்னை மரம் இருக்கு பூவிரிக்க நமக்கு
துள்ளி துள்ளி தத்தி வரும் புள்ளிமயில் எனக்கு
கெடச்சா யோகம்தான்
நீ அணைச்சா மோகம்தான்……
கெடச்சா யோகம்தான்
நீ அணைச்சா மோகம்தான்……

ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி

ஆண் : ………………………

ஆண் : காத்தடிக்கும் காலம் இது கூவுதடி குயிலு
கண் இரண்டில் மேடையிட்டு ஆடுதடி மயிலு
காமனுக்கும் மாமனுக்கும் கைக்கலப்பு வந்ததற்கு
காரணமே கன்னி மகளா

ஆண் : பட்டு மலர் சிரிக்க பத்து விரல் பறிக்க
கிள்ளி கிள்ளி கையிரண்டில் அள்ளி அள்ளி எடுக்க
வரவா மாலை நேரம்
நீ வாழும் சோலை ஓரம்……….
வரவா மாலை நேரம்
நீ வாழும் சோலை ஓரம்……

ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி என் மயக்கம் தீரடி

ஆண் : பலே …பலே … பலே … பலே … பலே … பலே …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here