Singers : S. P. Balasubrahmanyam and B. S. Sasirekha

Music by : M. S. Vishwanathan

Male : Manthira punnagai
Minnidum maenagai
Santhana poongodiyo

Male : Inthiran maaligai
Sundara devathai
Chithira paingiliyo

Male : Aval thaano ival thaano
Ila maano isai thaeno
Vanna mozhi vaarthai
Thiruvaasagam thaano

Male : Manthira punnagai
Minnidum maenagai
Santhana poongodiyo

Male : Inthiran maaligai
Sundara devathai
Chithira paingiliyo

Female : Aaa….ahaaa…aaa
Ahaaa…aaaa…
Ahaaa…aaaa…
Ahaaa…aaaa…

Male : {Gopurathin kalasamadhai
Aadaigal mooda
Koonthal mudhal paatham varai
Aasaigal oda} (2)

Male : Urchavathu manippolae
Otharathu valai aada
Nenjai alli pogum intha
Naayagi yaarooo

Male : Manthira punnagai
Minnidum maenagai
Santhana poongodiyo

Male : Inthiran maaligai
Sundara devathai
Chithira paingiliyo

Male : Maamadurai vaazhnthirukkum
Anagayarkanni
Thaamaraiyil veetritukkum
Mangalachelvi

Male : Kai irandil isai veenai
Vaithirukkum kalaivaani
Mangai ival yaaro
Antha moovarum thaanooo

Male : Manthira punnagai
Minnidum maenagai
Santhana poongodiyo

Male : Inthiran maaligai
Sundara devathai
Chithira paingiliyo

Female : Aaa….ahaaa…aaa
Ahaaa…aaaa…
Ahaaa…aaaa…
Ahaaa…aaaa…

Male : Kolam ittu vilakketri
Kudumbathai kaakka
Naan varaintha oviyam pol
Naayagi vaaikka

Male : Kungumathu chimizhodu
Sangamathai ethirpaakka
Vanji magal koodum intha
Vaalibam vaazhga

Male : Manthira punnagai
Minnidum maenagai
Santhana poongodiyo

Male : Inthiran maaligai
Sundara devathai
Chithira paingiliyo

Male : Ila maano isai thaeno
Kalaithaero kanichaaro
Ennai vanthu serum intha
Indhirai vaazhga

 

பாடகி : பி.எஸ். சசிரேகா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ

ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ

ஆண் : அவள் தானோ
இவள் தானோ இள மானோ
இசை தேனோ வண்ண மொழி
வார்த்தை திருவாசகம் தானோ

ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ

ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ

பெண் : ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ

ஆண் : { கோபுரத்தின் கலசமதை
ஆடைகள் மூட கூந்தல் முதல்
பாதம் வரை ஆசைகள் ஓட } (2)

ஆண் : உற்சவத்து மணி
போலே ஒதறது வலை
ஆட நெஞ்சை அள்ளி
போகும் இந்த நாயகி
யாரோ

ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ

ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ

ஆண் : மாமதுரை
வாழ்ந்திருக்கும் அங்கயற்
கன்னி தாமரையில்
வீற்றிருக்கும் மங்கள
செல்வி

ஆண் : கை இரண்டில்
இசை வீணை வைத்திருக்கும்
கலை வாணி மங்கை இவள்
யாரோ அந்த மூவரும் தானோ

ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ

ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ

பெண் : ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ

ஆண் : கோலம் இட்டு
விளக்கேற்றி குடும்பத்தை
காக்க நான் வரைந்த ஓவியம்
போல் நாயகி வாய்க்க

ஆண் : குங்குமத்து சிமிழோடு
சங்கமத்தை எதிர் பாக்க வஞ்சி
மகள் கூடும் இந்த வாலிபம்
வாழ்க

ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ

ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ

ஆண் : இள மானோ இசை
தேனோ கலை தேரோ கனி
சாரோ என்னை வந்து சேரும்
இந்த இந்திரை வாழ்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here