Singers : P. Susheela and Ghantasala

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiya Dass

Male : Mangaatha pirai soodum gangathara
Marai pottrum malairaani mageshwara
Senthamarai vilvam thigazh shreehara
Karangkuvithom nadana kalai sekara..haa..aa..haa..aaa..haa

Carnatic : ……………………

Male : Baavamum raagamum thaalamum baratham
Paran umaiyudan kalai piranthathu saritham
Mahavishnu mathala thvaniyin thakathimitha sabthajaalam
Sathurmaamugan thaalam
Vaani magizhum veena kaanam
Magathaana ragasiyam nirainthidum param
Aadhisiva sakthi thaandavam
Aadhi sivasakthi thaandavam
Aadhi sivasakthi thaandavam

Carnatic : ……………………

Female : Jaljal jal sathangai jadhi naadhamae naatiyam
Naatiyamae jeevitham..aa..aa…
Naatiyamae jeevitham…haa..aaa..
Jaljal jal sathangai jadhi naadhamae naatiyam
Naatiyamae jeevitham..aa aa aa aa
Naatiyamae jeevitham…haa..aaa..
Jaljal jal sathangai jadhi naadhamae naatiyam

Female : Nadai azhagaalae nadana kalaiyaalae
Nadai azhagaalae nadana kalaiyaalae
Gyaanasabai munnalae padiyudan
Aadi magizhum devi

Female : Jaljal jal sathangai jadhi naadhamae naatiyam

Female : Navarasa geetham abinaya samedham
Navarasa geetham abinaya samedham
Navilum thillai saritham saasvatham
Naatiyamae jeevitham..mmmm
Jaljal sathangai jadhi naadhamae naatiyam
Naatiyamae jeevitham….
Naatiyamae jeevitham
Male : Haa..aaa..
Jaljal jal sathangai jadhi
Female : Haa..aaa..
Jaljal jal sathangai jadhi
Male : Haa..aaa..
Jaljal jal sathangai jadhi
Female : Haa..aaa..
Male : Haa..aaa..
Both : Jaljal jal sathangai jadhi
Naadhamae naatiyam…haaa..

Female : Carnatic
Jaljal jal sathangai jadhi
Male : Carnatic
Jaljal jal sathangai jadhi
Female : Carnatic
Both : Jaljal jal sathangai jadhi
Naadhamae naatiyam…haaa..

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : மங்காத பிறை சூடும் கங்காதரா
மறை போற்றும் மலைராணி மகேஸ்வரா
செந்தாமரை வில்வம் திகழ் ஸ்ரீஹரா
கரங்குவித்தோம் நடன கலை சேகரா…….
ஹா..ஆ..ஹா..ஆ..ஹா..ஆ

கர்நாடிக் : …………….

ஆண் : பாவமும் ராகமும் தாளமும் பரதம்
பரன் உமையுடன் கலை பிறந்தது சரிதம்
மகாவிஷ்ணு மத்தள த்வனியின் தகதிமித சப்தஜாலம்
சதுர்மாமுகன் தாளம் வாணி மகிழும் வீணா கானம்
மகத்தான ரகசியம் நிறைந்திடும் பரம்
ஆதிசிவ சக்தி தாண்டவம்
ஆதி சிவசக்தி தாண்டவம்….
ஆதி சிவசக்தி தாண்டவம்….

கர்நாடிக் : ………………………….

பெண் : ஜல்ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்
நாட்டியமே ஜீவிதம்…
நாட்டியமே ஜீவிதம்….
ஜல்ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்
நாட்டியமே ஜீவிதம்……ஆ….ஆ…..ஆ….ஆ….
நாட்டியமே ஜீவிதம்……ஹா..ஆ..ஹா…
ஜல்ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்

பெண் : நடை அழகாலே நடன கலையாலே
நடை அழகாலே நடன கலையாலே
ஞானசபை முன்னாலே பதியுடன்
ஆடி மகிழும் தேவி….

பெண் : ஜல்ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்

பெண் : நவரச கீதம் அபிநய சமேதம்
நவரச கீதம் அபிநய சமேதம்
நவிலும் தில்லை சரிதம் சாஸ்வதம்
நாட்டியமே ஜீவிதம்..
ஜல்ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்
நாட்டியமே ஜீவிதம்….
நாட்டியமே ஜீவிதம்….

ஆண் : ஹா..ஆ..
ஜல்ஜல் சதங்கை ஜதி
பெண் : ஹா..ஆ..
ஜல்ஜல் சதங்கை ஜதி

ஆண் : ஹா..ஆ..
ஜல்ஜல் சதங்கை ஜதி
பெண் : ஹா..ஆ..

ஆண் : ஹா..ஆ..
இருவர் : ஜல்ஜல் சதங்கை ஜதி
நாதமே நாட்டியம் …ஹா..ஆ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here