Singers : S. P. Balasubrahmaniam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Mangala kungumam mangaiyin ponmugam
Mannavan maarbinil
Sangamam aagum naalae thirunaalae
Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…

Female : Mangala kungumam mangaiyin ponmugam
Mannavan maarbinil
Sangamam aagum naalae thirunaalae
Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…

Female : Azhagaana poovondru amuthoorum thaen kondu
Kaattrodu kadhai pesu neram…
Male : Aa…aa…aa…aa….

Female : Azhagaana poovondru amuthoorum thaen kondu
Kaattrodu kadhai pesu neram…
Male : Aagaaya megangal pani sinthum kaalangal
Aasai nenjam unnai naadi uravaadumae

Female : Poong kannangal thannai
Male : En idhazhaalae moodavaa
Female : Poong kannangal thannai
Male : En idhazhaalae moodavaa

Female : Mangala kungumam mangaiyin ponmugam
Mannavan maarbinil
Sangamam aagum naalae thirunaalae
Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…

Male : Mangala kungumam mangaiyin ponmugam
Mannavan maarbinil
Sangamam aagum naalae thirunaalae

Male : Nee parkkum paarvaigal ennaasai theeyinai
Neiyootri valarkkaatho solli
Female : Ponnana naal varum unnaasai theernthidum
Kadhal kaanaa neeyum konjm poruththaalenna

Male : Naan neeraadum gangai
Female : En ponmeani aagumae
Male : Naan neeraadum gangai
Female : En ponmeani aagumae

Male : Mangala kungumam mangaiyin ponmugam
Mannavan maarbinil
Sangamam aagum naalae thirunaalae
Female : Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…

Both : ………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே
கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ….ஓ…..ஓ…..

ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே
கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ….ஓ…..ஓ…..

பெண் : அழகான பூவொன்று அமுதூறும் தேன் கொண்டு
காற்றோடு கதை பேசும் நேரம்..
ஆண் : ஆ….ஆ…..ஆ…ஆ…

பெண் : அழகான பூவொன்று அமுதூறும் தேன் கொண்டு
காற்றோடு கதை பேசும் நேரம்..
ஆண் : ஆகாய மேகங்கள் பனி சிந்தும் காலங்கள்
ஆசை நெஞ்சம் உன்னை நாடி உறவாடுமே

பெண் : பூங்கன்னங்கள் தன்னை…
ஆண் : என் இதழாலே மூடவா……
பெண் : பூங்கன்னங்கள் தன்னை…
ஆண் : என் இதழாலே மூடவா……

பெண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே
ஆண் : கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ….ஓ…..ஓ…..

ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே

ஆண் : நீ பார்க்கும் பார்வைகள் என்னாசை தீயினை
நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு…
பெண் : ஓ….ஓ…..ஓ…..

ஆண் : நீ பார்க்கும் பார்வைகள் என்னாசை தீயினை
நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு…
பெண் : பொன்னான நாள் வரும் உன்னாசை தீர்ந்திடும்
காதல் கண்ணா நீயும் கொஞ்சம் பொறுத்தாலென்ன

ஆண் : நான் நீராடும் கங்கை…….
பெண் : என் பொன்மேனி ஆகுமே…
ஆண் : நான் நீராடும் கங்கை…….
பெண் : என் பொன்மேனி ஆகுமே…

ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே
பெண் : கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ….ஓ…..ஓ…..

இருவர் : ……………………….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here