Singers : P. Susheela and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Chorus : …………………..

Female : Mangala maedai adhil malligai vaadai
Mangala maedai adhil malligai vaadai
Kann paarvaiyil naam paaduvom
Kalyana sangeetham
Kann paarvaiyil naam paaduvom
Kalyana sangeetham

Male : Mangala maedai adhil malligai vaadai
Mangala maedai adhil malligai vaadai
Kann paarvaiyil naam paaduvom
Kalyana sangeetham
Kann paarvaiyil naam paaduvom
Kalyana sangeetham

Female : Unai thaedi en nenjamae
Ingu yen yen yen vandhathu..aa…aa…
Unai thaedi en nenjamae
Ingu yen yen yen vandhathu..

Male : Odam karai thaedi thaan vandhathu
Anbu kilai thaedi kili vandhathu
Odam karai thaedi thaan vandhathu
Anbu kilai thaedi kili vandhathu

Female : Un manam thanil en manam ulavum neram
Un manam thanil en manam ulavum neram

Male : Mangala maedai adhil malligai vaadai
Mangala maedai adhil malligai vaadai

Female : Kann paarvaiyil naam paaduvom
Kalyana sangeetham
Kann paarvaiyil naam paaduvom
Kalyana sangeetham

Male : Thaenattril vilayadavae
Thendral va va va endrathae aa aa aa
Thaenattril vilayadavae
Thendral va va va endrathae ….

Female : Indru en nenjam alai modhuthae
Ullam ilaipaara idam thaeduthae
Indru en nenjam alai modhuthae
Ullam ilaipaara idam thaeduthae

Male : Aanandha nilaa manmadha vizhavil aadum
Aanandha nilaa manmadha vizhavil aadum

Female : Mangala maedai adhil malligai vaadai hoi
Mangala maedai adhil malligai vaadai

Male : Kann paarvaiyil naam paaduvom
Kalyana sangeetham
Both : Kann paarvaiyil naam paaduvom
Kalyana sangeetham

Chorus : ……………………………..

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ……………………….

பெண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்

ஆண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்

பெண் : உனைத் தேடி என் நெஞ்சமே இங்கு
ஏன் ஏன் ஏன் வந்தது..ஆஅ…..
உனைத் தேடி என் நெஞ்சமே இங்கு
ஏன் ஏன் ஏன் வந்தது..

ஆண் : ஓடம் கரைத் தேடித்தான் வந்தது
அன்புக் கிளை தேடி கிளி வந்தது
ஓடம் கரைத் தேடித்தான் வந்தது
அன்புக் கிளை தேடி கிளி வந்தது

பெண் : உன் மனம் தனில் என் மனம் உலாவும் நேரம்
உன் மனம் தனில் என் மனம் உலாவும் நேரம்

ஆண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
பெண் : கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்

ஆண் : தேனாற்றில் விளையாடவே தென்றல்
வா வா வா என்றதே ஆ…ஆ….ஆ….ஆ..
தேனாற்றில் விளையாடவே தென்றல்
வா வா வா என்றதே….

பெண் : இன்று என் நெஞ்சம் அலை மோதுதே
உள்ளம் இளைப்பாற இடம் தேடுதே
இன்று என் நெஞ்சம் அலை மோதுதே
உள்ளம் இளைப்பாற இடம் தேடுதே

ஆண் : ஆனந்த நிலா மன்மத விழாவில் ஆடும்
ஆனந்த நிலா மன்மத விழாவில் ஆடும்

பெண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை

ஆண் : கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
இருவர் : கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்

குழு : ………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here