Singers : L. R. Eswari and Mallika

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Ku. Ma. Krishnan

Female : Mangala pennae angayairkannae
Enage sendraai nee
Haai ..mangala pennae angayairkannae
Enage sendraai nee
Andha mananavan kooda thanandhaniyae
Yenoo nindraai nee
Andha mananavan kooda thanandhaniyae
Yenoo nindraai nee

Female : Hoo oo
Manjal nilavae maalai poluthil
Vaa vaa endraaraam
En thanagradhamae kannathil ondru
Thaa thaa endraaraam ..oo oo oo

Female : Mangala pennae angayairkannae
Enage sendraai nee
Andha mananavan kooda thanandhaniyae
Yenoo nindraai nee

Chorus : Humming……

Female : Uravamilla eluthukalaal
Olai varainjaara
Chorus : Avar olai varainjaara
Female : Illai oosaiyilladha bashaiyinaalae
Avar ullathai sonnara
Chorus : Ullathai sonnara

Female : Kaiyai pidicha naadi paarthu
Kaiyai pidicha naadi paarthu
Kandu pidithaara
Chorus : Kaadhalai kandu pidithaara
Female : Medical collegilae vittadhai ellam
Kannil padithara..
Chorus : Undhan kannil padithara…

Female : Hahaha
Mangala pennae angayairkannae
Enage sendraai nee
Andha mananavan kooda thanandhaniyae
Yenoo nindraai nee

Chorus : Humming……

Female : Sithira kannam sekka sivandha
Saedhi ennama
Female : Undhan sendhoora idhazh velukka kaaranam
Seekiram sollammaa
Chorus : Ammamma seekiram sollamaa

Female : Pallathil paayum vellathai polae
Paaindhu pidichaara
Chorus : Unnai paaindhu pidichaara

Female : Yaarum pakkalaennu
pokkiri vela
Pokkiri vela panna nenachara..
Chorus : Pakkalaennu pokkiri vela
Panna nenachara

Female : Hahaha
Mangala pennae angayairkannae
Enage sendraai nee
Andha mananavan kooda thanandhaniyae
Yenoo nindraai nee

Chorus : Mangala pennae angayairkannae
Enage sendraai nee
Andha mananavan kooda thanandhaniyae
Yenoo nindraai nee

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் மல்லிகா

இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்

பாடல் ஆசிரியர் : கு. மா. கிருஷ்ணன்

பெண் : மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
ஹாய் ..மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……

பெண் : ஹோ ஓ ஓ ..
மஞ்சள் நிலவே மாலைப் பொழுதில்
வா வா என்றாராம்
என் தங்கரதமே கன்னத்தில் ஒன்று
தா தா என்றாராம்…ஒ….ஒ….ஒ….

பெண் : மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……

குழு : ……………….

பெண் : உருவமில்லா எழுத்துக்களால்
ஓலை வரைஞ்சாரா
குழு : அவர் ஓலை வரைஞ்சாரா
பெண் : இல்லை ஓசையில்லாத பாஷையினாலே
அவர் உள்ளத்தை சொன்னாரா
குழு : உள்ளத்தை சொன்னாரா

பெண் : கையைப் பிடிச்சு நாடிப் பார்த்து
கண்டுபிடித்தாரா
குழு : காதலை கண்டுபிடித்தாரா
பெண் : மெடிக்கல்
காலேஜிலே விட்டதையெல்லாம்
கண்ணில் படித்தாரா..
குழு : உந்தன்
கண்ணில் படித்தாரா………..

பெண் : ஓ…ஒ….ஒ….
மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……

குழு : ……………….

பெண் : சித்திரக் கன்னம் செக்கச் சிவந்த
சேதி என்னம்மா

பெண் : உந்தன் செந்தூர இதழ் வெளுக்க காரணம்
சீக்கிரம் சொல்லம்மா
குழு : அம்மம்மா சீக்கிரம் சொல்லம்மா

பெண் : பள்ளத்தில் பாயும் வெள்ளத்தைப் போலே
பாய்ந்து பிடிச்சாரா
குழு : உன்னை பாய்ந்து பிடிச்சாரா
பெண் : யாரும் பாக்கலேன்னு போக்கிரி வேல
போக்கிரி வேல பண்ண நெனச்சாரா…
குழு : பாக்கலேன்னு போக்கிரி வேல
போக்கிரி வேல பண்ண நெனச்சாரா…

பெண் : ஓ…ஒ….ஒ….
மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……

குழு : மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here