Singer : S. Varalakshmi

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Mangalam kaappaai sivasakthi
En maangalyam kaappaai sivasakthi

Female : Kungumam kaappaai sivasakthi
En kula nalam kaappaai sivasakthi
Kungumam kaappaai sivasakthi
En kula nalam kaappaai sivasakthi

Female : Kangal iruppathum avarkkaga
Aa…aa….kangal iruppathum avarkkaga
Pillai kaaval iruppathum avarkkaga
Pennena piranthaval enanakkaga
Nee perarul purivaai sivasakthi
Pennena piranthaval enakkaga
Nee perarul purivaai sivasakthi

Female : Mangalam kaappaai sivasakthi
En maangalyam kaappaai sivasakthi

Female : Entha karaithanil irunthaalum
Avar entha nilaiyil irunthaalum
Chanthirar sooriyar ullavarai
En thalaivanai kaappaai sivasakthi
Thalaivanai kaappaai sivasakthi

Female : Agaligai nambikkai paliththathammaa
Andru arunthathi ninaiththathu nadanthathammaa
Kannagi kanneer jeyiththathammaa…aa…aa….
Kannagi kanneer jeyiththathammaa…
Intha kaarigai aasaiyum palikaathaa
Kaarigai aasaiyum palikaathaa

Female : Mangalam kaappaai sivasakthi
En maangalyam kaappaai sivasakthi

பாடகி : எஸ். வரலக்ஷ்மி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் :கண்ணதாசன்

பெண் : மங்கலம் காப்பாய் சிவசக்தி
என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி

பெண் : குங்குமம் காப்பாய் சிவசக்தி
என் குல நலம் காப்பாய் சிவசக்தி
குங்குமம் காப்பாய் சிவசக்தி
என் குல நலம் காப்பாய் சிவசக்தி

பெண் : கண்கள் இருப்பதும் அவர்க்காக
ஆ….ஆ….கண்கள் இருப்பதும் அவர்க்காக
பிள்ளை காவல் இருப்பதும் அவர்க்காக
பெண்னெனப் பிறந்தவள் எனக்காக
நீ பேரருள் புரிவாய் சிவசக்தி
பெண்னெனப் பிறந்தவள் எனக்காக
பேரருள் புரிவாய் சிவசக்தி

பெண் : மங்கலம் காப்பாய் சிவசக்தி
என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி

பெண் : எந்தக் கரைதனில் இருந்தாலும்
அவர் எந்த நிலையில் இருந்தாலும்
சந்திரர் சூரியர் உள்ளவரை
என் தலைவனைக் காப்பாய் சிவசக்தி
தலைவனைக் காப்பாய் சிவசக்தி

பெண் : அகலிகை நம்பிக்கை பலித்ததம்மா
அன்று அருந்ததி நினைத்தது நடந்ததம்மா
கண்ணகி கண்ணீர் ஜெயித்ததம்மா…..ஆ….ஆ….
கண்ணகி கண்ணீர் ஜெயித்ததம்மா
இந்தக் காரிகை ஆசையும் பலிக்காதா…..
காரிகை ஆசையும் பலிக்காதா…..

பெண் : மங்கலம் காப்பாய் சிவசக்தி
என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி
குங்குமம் காப்பாய் சிவசக்தி
என் குல நலம் காப்பாய் சிவசக்தி

பெண் : மங்கலம் காப்பாய் சிவசக்தி
என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி
குங்குமம் காப்பாய் சிவசக்தி
என் குல நலம் காப்பாய் சிவசக்தி

பெண் : மங்கலம் காப்பாய் சிவசக்தி
என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here