Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Bharathwaj

Male : Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam

Male : Oruvan oruthi uyarntha karuthil
Udhayamaagum kalyanam
Kanavan uravil manaivi karainthu
Kalanthu vaazhum kalyanam
Vaanam boomiyudan serum
Vanthu vaazhga vaazhga vena vaazthum

Male : Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam

Chorus : Laali suba laali suba laali laali
Laali suba laali suba laali laali

Male : Oorvalam serndhu oor varum
Sirikkum maapillai
Seendum uravugal
Malarmugam konjam
Maraimugam
Rasikkum manamagal
Raani pol aval

Male : Homathil uruvaagum jothi
Shaemathil parai saatrum needhi
Olikkum mandhiram
Pudhu uravil sangamam
Kettimaelam thattum thaalamum
Maangalya vaibogamae

Male : Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam

Male : Manavarai engum vaasamae
Mangaiyin maeniyil
Maatram thondrumae

Male : Meiyilae nesam sudar vidum
Karpu neri thanai
Kanalum purithidum

Male : Kaiyodu kai serum bodhu
Meiyodu uyir sera vendum
Ammi mithikkiraal
Adhan uruthi madhikkiraal
Sari paadhiyil oru paadhi
Umaiyaaludan sivan aagiraal

Male : Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam

Male : Oruvan oruthi uyarntha karuthil
Udhayamaagum kalyanam
Kanavan uravil manaivi karainthu
Kalanthu vaazhum kalyanam
Vaanam boomiyudan serum
Vanthu vaazhga vaazhga vena vaazthum

Male : Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

ஆண் : ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்
உதயமாகும் கல்யாணம்
கணவன் உறவில் மனைவி கரைந்து
கலந்து வாழும் கல்யாணம்
வானம் பூமியுடன் சேரும்
வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

ஆண் : மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

குழு : லாலி சுப லாலி சுப லாலி லாலி
லாலி சுப லாலி சுப லாலி லாலி

ஆண் : ஊர்வலம் சேர்ந்து ஊர் வரும்
சிரிக்கும் மாப்பிள்ளை
சீண்டும் உறவுகள்
மலர்முகம் கொஞ்சம்
மறைமுகம்
ரசிக்கும் மணமகள்
ராணி போல் அவள்

ஆண் : ஹோமத்தில் உருவாகும் ஜோதி
ஷேமத்தில் பறை சாற்றும் நீதி
ஒலிக்கும் மந்திரம்
புது உறவில் சங்கமம்
கெட்டிமேளம் தட்டும் தாளமும்
மாங்கல்ய வைபோகமே

ஆண் : மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

ஆண் : மணவரை எங்கும் வாசமே
மங்கையின் மேனியில்
மாற்றம் தோன்றுமே

ஆண் : மெயில்லே நேசம் சுடர் விடும்
கற்பு நெறிதனை
கனலும் புரித்திடும்

ஆண் : கையேடு கை சேரும் போது
மெய்யோடு உயிர் சேர வேண்டும்
அம்மி மிதிக்கிறாள்
அதன் உறுதி மதிக்கிறாள்
சரி பாதியில் ஒரு பாதி
உமையாளுடன் சிவன் ஆகிறாள்

ஆண் : மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

ஆண் : ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்
உதயமாகும் கல்யாணம்
கணவன் உறவில் மனைவி கரைந்து
கலந்து வாழும் கல்யாணம்
வானம் பூமியுடன் சேரும்
வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

குழு : மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here