Singer : K. S. Chithra

Music by : M. S. Vishwanathan

Female : Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen
Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen

Female : Naan kaatril alaigira deepam
Thunba kadalil thaaladum odam
Naan kaatril alaigira deepam
Thunba kadalil thaaladum odam

Female : Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen

Female : {Annaigalae thandhaigalae
Ungalaiyae nambi varum pillai naanae
Kaavalanai kovalanai paarthidavae
Kaanalilae thullum meenae} (2)

Female : Nalladhai naadum ullathai thaedi
Illangal thorum nadappenae
Oorae orangiya bothum en ullam thoongavillaiyae
En vaazhvil endrum andha thunbam
Adhai yaarum kaanavillaiyae

Female : Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen

Female : Manjaludan kungumamnum mangalamum
Thangidanum illam dhorum
Maadiyilum kooraiyilum thaali illa
Pen manadhil thunbam koodum

Female : Vovvoru paatum ungalai serum
Undiyal podum nenjangalae
Udhavum idhayangal yaavum en vaazhvil
Kaaval deivam thaan
Oli muthaai serum indha vellam
Naan thaedi pogum selvam thaan

Female : Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen

Female : Naan kaatril alaigira deepam
Thunba kadalil thaaladum odam
Naan kaatril alaigira deepam
Thunba kadalil thaaladum odam

Female : Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்….
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்….
மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்…..
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்…..

பெண் : நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்

பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்…..
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்…..

பெண் : {அன்னைகளே தந்தைகளே
உங்களையே நம்பி வரும் பிள்ளை நானே
காவலனை கோவலனை பார்த்திடவே
கானலிலே துள்ளும் மீனே} (2)

பெண் : நல்லதை நாடும் உள்ளத்தை தேடி
இல்லங்கள் தோறும் நடப்பென்னே
ஊரே உறங்கிய போதும்
என் உள்ளம் தூங்கவில்லையே
என் வாழ்வில் என்றும் அந்த துன்பம்
அதை யாரும் காணவில்லையே

பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்…..
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்…..

பெண் : மஞ்சளுடன் குங்குமமும் மாங்கல்யமும்
தங்கிடும் இல்லம் தோறும்
மாடியிலும் கூரையிலும் தாலி இல்லா
பெண் மனதில் துன்பம் கூடும்

பெண் : ஒவ்வொரு மாதம் உங்களை பேசும்
உண்டியல் போடும் நெஞ்சங்களே
உதவும் இதயங்கள் யாவும் என் வாழ்வில்
காவல் தெய்வம்தான்
துளி முத்தாய் சேரும் இந்த வெள்ளம்
நான் தேடி போகும் செல்வம்தான்

பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்

பெண் : நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்

பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here