Singer : V. M. Mahalingam

Music by : B Ajaneesh Loknath

Lyrics by : Palani Bharathi

Male : Amma sangari sangari sakthiamma
Amma sangadam pokkidu sooliamma

Male : Achaam thavairppai aasaiy aruppayae
Soolam edupaai dhrogam azhipaayae

Male : Manimani koyilmani
Kulungatumae jooraa
Salasala salangaikatti
Aadidalam vaadaa

Male : Animani alangaricha
Amman mugam paaatha
Gana gana ganatha
Nenjam leasaagume kaathaa

Male : Amma sangari sangari sakthiamma
Chorus : Amma sangadam pokkidu sooliamma

Male : Amma sangari sangari sakthiamma
Chorus : Amma sangadam pokkidu sooliamma

Male : Oorukulle ellarumae
Nalavana theriyum

Chorus : Sangari sangari sakthiamma
Sangari sangari sakthiamma

Male : Unmai edhu poimai edhu
Unakuthaanae priyum

Chorus : Sangadam pokkidu sooliamma
Sangadam pokkidu sooliamma

Male : Yeh naala irundha oorukullae
Ketta oru sakthi vandhu aaduthae
Oorukidhu aagadhae

Chorus : Saamathilae saambal manam
Kaathil veesuthae

Male : Raththa tericha ezhuthukkala
Achchathudan padikaiyila
Aiyayo kannu rendum thoongaathae

Chorus : Yaaru adha
Ezhudhiyathu theriyaadhae

Male : Maranam nadakuthadaa
Sevvakkizhama dhorum
Idiyaa eranguthadaa
Thukkachaau melam

Male : Vettai thodangiduchae
Bali koduka venun
Kaalam thurathuthadaa
Odhunga idam kaanom

Male : Amma mangala robini mariamma
Chorus : Enga sonthamum bandhamum
Male : Amma thunbathai pookidum dhurugaiamma
Chorus : Enga thunbathai theerithida vadi amma

Male : Theeyavanae unthan mugamum
Ammanuku theiyum

Chorus : Amma sangari sangari sakthiamma
Sangari sangari sakthiamma

Male : Sakthi aval soolam pattu
Un kathaiyum mudiyum

Chorus : Sangadam pokkidu sooliamma
Sangadam pokkidu sooliamma

Male : Amma sangari sangari sakthiamma
Chorus : Amma sangadam pokkidu sooliamma

Male : Amma sangari sangari sakthiamma
Chorus : Amma sangadam pokkidu sooliamma

பாடகர் : வி. எம் . மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத்

பாடல் ஆசிரியர் : பி. அஜனேஷ் லோக்நாத்

ஆண் : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா

ஆண் : அச்சம் தவிர்ப்பாய் ஆசையருப்பாய
சூலம் எடுப்பாய் துரோகம் ஆழிப்பாய

ஆண் : மணிமணி கோயில்மணி
குலுங்கட்டுமே ஜோரா
சலசல சலங்கைகட்டி
ஆடிடலாம் வாடா

ஆண் : அணிமணி அலங்கரித்து
அம்மன் முகம் பாத்தா
கண கண கணத்த
நெஞ்சம் லேசாகுமே காத்தா

ஆண் : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
குழு : அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா

ஆண் : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
குழு : அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா

ஆண் : ஊருக்குள்ளே எல்லாருமே
நல்லவனா தெரியும்

குழு : சங்கரி சங்கரி சக்திம்மா
சங்கரி சங்கரி சக்திம்மா

ஆண் : உண்மை எது பொய்மை எது
உனகுத்தானே புரியும்

குழு : சங்கடம் போக்கிடும் சூலியம்மா
சங்கடம் போக்கிடும் சூலியம்மா

ஆண் : ஏ நல்லா இருந்த ஊருக்குள்ளே
கெட்ட ஒரு சக்தி வந்து ஆடுதே
ஊருக்கிது ஆகாதே

குழு : சாமத்திலே சாம்பல் மனம்
காத்தில் வீசுதே

ஆண் : ரத்தம் தெரிச்சா எழுத்துகள
அச்சத்துடன் படிக்கையில
ஐயயோ கண்ணு ரெண்டும் தூங்காதே

குழு : யாரு அத
எழுதியது தெரியாதே

ஆண் : மரணம் நடக்குதடா
செவ்வக்கிழமை தோறும்
இடியா எறங்குதடா
துக்கச்சாவு மேளம்

ஆண் : வேட்டை தொடங்கிடுச்சே
பலி கொடுக்க வேணும்
காலம் துரத்துதடா
ஓதுங்க இடம் காணோம்

ஆண் : அம்மா மங்கள ரூபினி மாரியம்மா
குழு : எங்க சொந்தமும் பந்தமும் நீதானம்மா
ஆண் : அம்மா துன்பத்தை போக்கிடும் துர்க்கையம்மா
குழு : எங்க துன்பத்தை தீர்த்திடவாடி அம்மா

ஆண் : தீயவனே உந்தன் முகம்
அம்மனுக்கு தெரியும்

குழு : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
சங்கரி சங்கரி சக்திம்மா

ஆண் : சக்தி அவள் சூலம் பட்டு
உந்தன் கதையும் முடியும்

குழு : அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா
சங்கடம் போக்கிடு சூலியம்மா

ஆண் : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
குழு : அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா

ஆண் : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
குழு : அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here