Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Mani osai kettu ezhundhu
Nenjil aasai kodi sumandhu
Thiru thaeril naanum amarndhu
Oru kovil serndha pozhudhu
Andha kovilin mani vaasalai
Ingu moodudhal muraiyoo…hm…hmum..

Female : Mani osai kettu ezhundhu
Nenjil aasai kodi sumandhu

Male : Kannan paadum paadal ketkka aaa
Raadhai vandhaal aagaadhoo
Raadhaiyodu aasaik kannan…haa..
Pesa koodaadhoo

Female : Kannan paadum paadal ketkka
Raadhai vandhaal aagaadhoo
Raadhaiyodu aasaik kannan…
Pesa koodaadhoo

Male : Raadhai manam yengalaamoo
Kannan manam vaadalaamoo
Vazhkkai maarumoo nenjam thaangumoo

Male : Mani osai kettu ezhundhu
Nenjil aasai kodi sumandhu

Male : Paadhai maari pogumbodhu…
Oorum vandhae seraadhu
Thaalam maari podumbodhu aa…
Ragam thondraadhu

Female : Paadhai maari pogumbodhu…
Oorum vandhae seraadhu

Male : Thaalam maari podumbodhu aa…
Ragam thondraadhu

Female : Paadum pudhu veenai ingae

Male : Raagam adhil maarum angae
Kaalam maarumoa thaalam serumoo

Female : Oho…oh…mani osai kettu ezhundhu
Male : Nenjil aasai kodi sumandhu
Female : Thiru thaeril naanum amarndhu
Male : Oru kovil serndha pozhudhu
Female : Andha kovilin mani vaasalai
Ingu moodudhal muraiyoo…

Male : Hhm…hmum..
Mani osai kettu ezhundhu
Nenjil aasai kodi sumandhu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோவிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ……ஹ்ம்……ஹ்ம்ம்….

பெண் : மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

ஆண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க ஆஅ
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்…ஹா…ஆ….
பேசக் கூடாதோ…..

பெண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ

ஆண் : ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

ஆண் : மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

ஆண் : பாதை மாறிப் போகும் போது……
ஊரு வந்தே சேராது
தாளம் மாறிப் போடும் போது ஆ…..
ராகம் தோன்றாது

பெண் : பாதை மாறிப் போகும்போது
ஊரு வந்தே சேராது

ஆண் : தாளம் மாறிப் போடும்போது
ராகம் தோன்றாது

பெண் : பாடும் புது வீணை இங்கே

ஆண் : ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ தாளம் சேருமோ

பெண் : ஓஹோ……ஓ….. மணியோசை கேட்டு எழுந்து
ஆண் : நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பெண் : திருத்தேரில் நானும் அமர்ந்து….
ஆண் : ஒரு கோயில் சேர்ந்த பொழுது…..
பெண் : அந்தக் கோவிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ…..

ஆண் : ஹம் ஹ்ம்ம் ஹம்….
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here