Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Vaali

Male : Mani vilakkae maanthalirae
Female : Unmaiyilaa
Male : Madhu rasamae ragasiyamae
Female : Ennidamo
Male : Koluvirukka naanirukka
Gopura vaasal yaen maraiththaai
Female : Aa….poruththirungal

Male : Mani vilakkae maanthalirae
Madhu rasamae ragasiyamae
Koluvirukka naanirukka
Gopura vaasal yaen maraiththaai

Female : Lalaala lalaala laa

Male : Manmathanai azhaiththu vanthaen
Manthira maniyaal poojai seivaen
Female : Lalaala lalaala laa
Male : Manmathanai azhaiththu vanthaen
Manthira maniyaal poojai seivaen

Male : Abhishegam nadaththa vanthaen
Anthiyilae shanthi seivaen
Female : Lalaala lalaala laa
Male : Rasikanukku idam tharuvaai
Madiyil vaiththu thaalaattuvaai
Female : Thaalaathammaa

Male : Mani vilakkae maanthalirae
Madhu rasamae ragasiyamae
Koluvirukka naanirukka
Gopura vaasal yaen maraiththaai

Female : ……………..

Male : Virunthu vanthu azhaiththathadi
Vidhavidhamaai ninaiththathadi
Marainthu nindraal enna sugam
Malaranaiyil kadhai solladi

Female : Lalaala lalaala laa

Male : Manam koduththaal maharani
Sugam illaiyaei theeraathadi mm…
Female : Kaalam varum…

Male : Mani vilakkae maanthalirae
Madhu rasamae ragasiyamae
Koluvirukka naanirukka
Gopura vaasal yaen maraiththaai

Female : Lalaala lalaala laa

Male : Kai azhagu mullaichendu
Kaal azhagu vaazhaithandu
Idai azhagu allikkodi
Iruvarukkum porunthamadi

Female : Lalaala lalaala laa

Male : Paathi udal theriyuthadi
Paarththa varai pothaathadi mm,,,
Female : Koodaathammaa…

Male : Mani vilakkae maanthalirae
Madhu rasamae ragasiyamae
Koluvirukka naanirukka
Gopura vaasal yaen maraiththaai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மணி விளக்கே மாந்தளிரே
பெண் : உண்மையிலா
ஆண் : மது ரசமே ரகசியமே
பெண் : என்னிடமோ
ஆண் : கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
பெண் : ஆ…பொறுத்திருங்கள்….

ஆண் : மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்

பெண் : லலால லலால லா

ஆண் : மன்மதனை அழைத்து வந்தேன்
மந்திர மணியால் பூஜை செய்வேன்
பெண் : லலால லலால லா
ஆண் : மன்மதனை அழைத்து வந்தேன்
மந்திர மணியால் பூஜை செய்வேன்

ஆண் : அபிஷேகம் நடத்த வந்தேன்
அந்தியிலே சாந்தி செய்வேன்
பெண் : லலால லலால லா
ஆண் : ரசிகனுக்கு இடம் தருவாய்
மடியில் வைத்து தாலாட்டுவாய்
பெண் : தாளாதம்மா……

ஆண் : மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்

பெண் : ………………………….

ஆண் : விருந்து வந்து அழைத்ததடி
விதவிதமாய் நினைத்ததடி
மறைந்து நின்றால் என்ன சுகம்
மலரணையில் கதை சொல்லடி

பெண் : லலால லலால லா

ஆண் : மனம் கொடுத்தாள் மஹராணி
சுகம் இல்லையேல் தீராதடி ம்ம்…
பெண் : காலம் வரும்….

ஆண் : மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்

பெண் : லாலா லாலா லாலா

ஆண் : கை அழகு முல்லைச்செண்டு
கால் அழகு வாழைத்தண்டு
இடை அழகு அல்லிக்கொடி
இருவருக்கும் பொருத்தமடி

பெண் : லலால லலால லா

ஆண் : பாதி உடல் தெரியுதடி
பார்த்த வரை போதாதடி ம்ம்…
பெண் : கூடாதம்மா…..

ஆண் : மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here