Singer : Nithyashree Mahadevan

Music by : V. Dakshinamurthy

Female : Maanida vaazhvidhuvae
Maranam ananam vaiyaga niyamam

Female : Maanida vaazhvidhuvae
Maranam ananam vaiyaga niyamam

Female : Karugidum udal mun
Azhuthidum maganae
Kanneeraalae un babam vidumo
Thanthai vaazhvil nanjaai vanthaai
Thanayan ennum kadamai maranthaai
Neeyoru maanidano

Female : Jananaththaalae aasaigal ingae
Maranaththaalae niraasai angae
Vesi valaiyil veezhum manithaa
Mosam adaivaai veenae azhivaai

Female : Maanida vaazhvidhuvae
Maranam ananam vaiyaga niyamam

பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்

இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி

பெண் : மானிட வாழ்விதுவே
மரணம் ஜனனம் வையக நியமம்

பெண் : மானிட வாழ்விதுவே
மரணம் ஜனனம் வையக நியமம்

பெண் : கருகிடும் உடல் முன்
அழுதிடும் மகனே
கண்ணீராலே உன் பாபம் விடுமோ
தந்தை வாழ்வில் நஞ்சாய் வந்தாய்
தனயன் என்னும் கடமை மறந்தாய்
நீயொரு மானிடனோ

பெண் : ஜனனத்தாலே ஆசைகள் இங்கே
மரணத்தாலே நிராசை அங்கே
வேசி வலையில் வீழும் மனிதா
மோசம் அடைவாய் வீணே அழிவாய்

பெண் : மானிட வாழ்விதுவே
மரணம் ஜனனம் வையக நியமம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here