Singer : K. J. Jesudass

Music by : Ilayaraja

Male : Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum
Chorus : Lala laa lalalaa lalalaa lala laa
Lala laa laallala lalalaa

Male : Vizhiyil vazhiyum udhiram muzhuthum
Ini un saritham ezhuthum
Asaiyum kodigal uyarum uyarum
Nilavin mudhugai urasum….

Male : Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum
Chorus : Lala laa lalalaa lalalaa lala laa
Lala laa laallala lalalaa

Male : Sila aarugal meeruthadaa
Varalaarugal maaruthadaa
Pasiyaal pala yaezhaigal saavathu enbathu
Dhesiyamaanathadaa
Ini thaen varum enbathum
Paal varum enbathum joshiyamaanathadaa
Ada saattataikalae ini
Theervugal enbathu soosagamaanathadaa

Male : Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum
Vizhiyil vazhiyum udhiram muzhuthum
Ini un saritham ezhuthum
Asaiyum kodigal uyarum uyarum
Nilavin mudhugai urasum….

Male : Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum

Male : Oli veesuga sooriyanae
Yugam maaruthu vaalibanae
Oru tholviyilaap pudhu vaelviyinaal
Ini sothanai theernthu vidum
Sila aayiram aayiram sooriya theebangal
Bhoomiyil thondri vidum
Ada saamaram veesiyaa baamara jaadhigal
Saathanai kandu vidum

Male : Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum
Chorus : Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum

Male : Vizhiyil vazhiyum udhiram muzhuthum
Ini un saritham ezhuthum
Asaiyum kodigal uyarum uyarum
Nilavin mudhugai urasum….

Male : Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum

All : Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மனிதா மனிதா இனி
உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
குழு : லல லா லல லா லல லா லல லா
லல லா லால்லல லல லா

ஆண் : விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்………

ஆண் : மனிதா மனிதா இனி
உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
குழு : லல லா லல லா லல லா லல லா
லல லா லால்லல லல லா

ஆண் : சில ஆறுகள் மீறுதடா
வரலாறுகள் மாறுதடா
பசியால் பல ஏழைகள் சாவது என்பது
தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும்
பால் வரும் என்பதும் ஜோசியமானதடா
அட சாட்டைகளே இனித்
தீர்வுகள் என்பது சூசகமானதடா…….

ஆண் : மனிதா மனிதா இனி
உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்………

ஆண் : மனிதா மனிதா இனி உன்
விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

ஆண் : ஒளி வீசுக சூரியனே
யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியிலாப் புது வேள்வியினால்
இனி சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள்
பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள்
சாதனை கண்டு விடும்

ஆண் : மனிதா மனிதா இனி
உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
குழு : மனிதா மனிதா இனி
உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

ஆண் : விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்………

ஆண் : மனிதா மனிதா இனி உன்
விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

அனைவரும் : மனிதா மனிதா இனி உன்
விழிகள் சிவந்தால் உலகம் விடியும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here