Manidha Vaazhvile Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “A. P. Komala” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.
Singer : A. P. Komala
Music by : C. S. Jayaraman
Lyrics by : Udumalai Narayana Kavi
Female : Manitha vaazhvilae manamathu polae
Vaalipanthannil naamellorum
Anupaviththathae inbam aagum
Anupaviththathae inbam aagum
Chorus : Manitha vaazhvilae manamathu polae
Vaalipanthannil naamellorum
Anupaviththathae inbam aagum
Anupaviththathae inbam aagum
Female : Iniya pogangal yaavuma nithyam
Irantha pinnaal yaerpadum nithyam..aa…aa…aa…
Female : Iniya pogangal yaavuma nithyam
Irantha pinnaal yaerpadum nithyam..
Endrae sollum yogiyai veruppom
Inbang kaanum bogiyai mathippom
Chorus : Endrae sollum yogiyai veruppom
Inbang kaanum bogiyai mathippom
Female : Ezhil kol maatharum pazhantharunj saarum
Ichai kondidum inbangalandro
Idhanilum inbam verondrundo
Idhanilum inbam verondrundo
Female : Nalla geedha thozhilunar paanar
Nadanam valla nagai muga maathar
Nalla geedha thozhilunar paanar
Nadanam valla nagai muga maathar
Female : Allal poga ivarudan koodi
Aadiyaadi kaliththinpanh kolvom
Chorus : Solla naavu kaniyuthadaa
Nar suthiyil ottru thunaiyodum paadi
Solla naavu kaniyuthadaa
Nar suthiyil ottru thunaiyodum paadi
Female : Pullum maarpodaadi kuthikkum
Pogam poloru pogamingundo
Chorus : Manitha vaazhvilae manamathu polae
Vaalipanthannil naamellorum
Anupaviththathae inbam aagum
Anupaviththathae inbam aagum
Female : …………………
Female : Maatharodu mayangi kaliththum
Madura nallisai paadi kuthiththum
Kadhal seithum kadhal seithum
Perum pala inbam
Kalaiyil inbam kalaigalil inbam
Chorus : Aa….aa…aa…aa…
Chorus : Maatharodu mayangi kaliththum
Madura nallisai paadi kuthiththum
Kadhal seithum kadhal seithum
Perum pala inbam
Kalaiyil inbam kalaigalil inbam
Female : Boodhalaththinai aalvathil inbam
Poimaiyalla poimaiyalla
Ivvinbangal ellaam
Poimaiyalla poimaiyalla
Ivvinbangal ellaam
Chorus : Maatharodu mayangi kaliththum
Madura nallisai paadi kuthiththum
Kadhal seithum kadhal seithum
Perum pala inbam
Kalaiyil inbam kalaigalil inbam
பாடகி : ஏ. பி. கோமளா
இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்
பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி
பெண் : மனித வாழ்விலே மனமது போலே
வாலிபந்தன்னில் நாமெல்லோரும்
அனுபவித்ததே இன்பம் ஆகும்
அனுபவித்ததே இன்பம் ஆகும்..
குழு : மனித வாழ்விலே மனமது போலே
வாலிபந்தன்னில் நாமெல்லோரும்
அனுபவித்ததே இன்பம் ஆகும்
அனுபவித்ததே இன்பம் ஆகும்..
பெண் : இனிய போகங்கள் யாவு மநித்யம்
இறந்த பின்னால் ஏற்படும் நித்யம்…ஆ….ஆ….ஆ…
பெண் : இனிய போகங்கள் யாவு மநித்யம்
இறந்த பின்னால் ஏற்படும் நித்யம்.
என்றே சொல்லும் யோகியை வெறுப்போம்
இன்பங் காணும் போகியை மதிப்போம்
குழு : என்றே சொல்லும் யோகியை வெறுப்போம்
இன்பங் காணும் போகியை மதிப்போம்
பெண் : எழில் கொள் மாதரும் பழந்தருஞ் சாறும்
இச்சை கொண்டிடும் இன்பங்களன்றோ
இதனிலும் இன்பம் வேறொன்றுண்டோ
இதனிலும் இன்பம் வேறொன்றுண்டோ
பெண் : நல்ல கீதத் தொழிலுணர் பாணர்
நடனம் வல்ல நகை முக மாதர்
நல்ல கீதத் தொழிலுணர் பாணர்
நடனம் வல்ல நகை முக மாதர்
பெண் : அல்லல் போக இவருடன் கூடி
ஆடியாடிக் களித்தின்பங் கொள்வோம்
குழு : அல்லல் போக இவருடன் கூடி
ஆடியாடிக் களித்தின்பங் கொள்வோம்
பெண் : சொல்ல நாவு கனியுதடா
நற் சுதியில் ஒற்று துணையொடும் பாடி
சொல்ல நாவு கனியுதடா
நற் சுதியில் ஒற்று துணையொடும் பாடி
பெண் : புல்லும் மார்போடாடிக் குதிக்கும்
போகம் போலொரு போகமிங்குண்டோ
குழு : மனித வாழ்விலே மனமது போலே
வாலிபந்தன்னில் நாமெல்லோரும்
அனுபவித்ததே இன்பம் ஆகும்
அனுபவித்ததே இன்பம் ஆகும்..
பெண் : ……………………..
பெண் : மாதரொடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் காதல் செய்தும்
பெறும் பல இன்பம்
கலையில் இன்பம் கலைகளில் இன்பம்
குழு : ஆஅ….ஆ….ஆ…..ஆ…..
குழு : மாதரொடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் காதல் செய்தும்
பெறும் பல இன்பம்
கலையில் இன்பம் கலைகளில் இன்பம்
பெண் : பூதலத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மையல்ல பொய்மையல்ல
இவ்வின்பங்கள் எல்லாம்
பெண் : பூதலத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மையல்ல பொய்மையல்ல
இவ்வின்பங்கள் எல்லாம்
பொய்மையல்ல பொய்மையல்ல
இவ்வின்பங்கள் எல்லாம்
குழு : மாதரொடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் காதல் செய்தும்
பெறும் பல இன்பம்
கலையில் இன்பம் கலைகளில் இன்பம்