Singers : Manjari and Ilayaraja

Music by : Ilayaraja

Male : Mani kuyilu saththam onakku
Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Male : Mani kuyilu saththam onakku
Kekkuthaa kekkuthaa mayilae mayilae
Magan varava paatteduththu
Paaduthaa paaduthaa oyile oyile

Male : Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa
Solluthadi ennennavo medhuvaa medhuvaa
Annai ennum per unakku podhuvaa podhuvaa
Pillai thara poguthadi adhuvaa adhuvaa

Male : Mani kuyilu saththam onakku
Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae

Male : Naattinilae peredukkum pillai onnu
Veettinilae enakku nee peththu kodu
Female : Unakku vazhi kaattukira or maganai
Naan tharuvaen avanidam kaththu kollu

Male : Avan varum nan naalil
Anbu kondu mazhi pozhiyum
Endrum endrum kaanaatha
Pon vilaiyum mann sezhikkum

Female : Kanavu kandaa kandatha pola palikkanum
Nenachathellaam nenachapadi nadakkanum
Male : Magaraasi un mugaraasiyum avan raasithaan

Female : Mani kuyilu saththam onakku
Kekkuthaa kekkuthaa mayilae mayilae
Magan varava paatteduththu
Paaduthaa paaduthaa oyile oyile mayilae

Female : Thavazhnthu varum ezhunthu vilaiyaadi varum
Varam koduththa dheivamae dheivamae
Male : Pongi varum inbam varum pillai tharum
Manam kuraiyaa selvamae selvamae

Female : Chinnajiru poo mazhalai vanna vanna adi edukka
Minnal vanthu vaan meedhu vennilavu kadhai padikkum
Male : Avan pirantha mannukku nalla per varanum
Pettravarukku vaazhththu solla oor varanum

Female : Vanna kolangal varum kalangal nalamaagumae

Female : Mani kuyilu saththam onakku
Kekkuthaa kekkuthaa mayilae mayilae
Male : Magan varava paatteduththu
Paaduthaa paaduthaa oyile oyile

Male : Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa
Solluthadi ennennavo medhuvaa medhuvaa
Male : Annai ennum per unakku podhuvaa podhuvaa
Pillai thara poguthadi adhuvaa adhuvaa

Female : Mani kuyilu saththam onakku
Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae….

பாடகர்கள் : மஞ்சரி மற்றும் இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே

ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
மகன் வரவ பாட்டெடுத்து
பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே

ஆண் : துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா
சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா
அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா
பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா….

ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே…..

ஆண் : நாட்டினிலே பேரெடுக்கும் பிள்ளை ஒன்னு
வீட்டினிலே எனக்கு நீ பெத்துக் கொடு
பெண் : உனக்கு வழி காட்டுகிற ஓர் மகனை
நான் தருவேன் அவனிடம் கத்துக் கொள்ளு

ஆண் : அவன் வரும் நன் நாளில்…….
அன்பு கொண்டு மழை பொழியும்
என்றும் என்றும் காணாத
பொன் விளையும் மண் செழிக்கும்

பெண் : கனவு கண்டா கண்டதப் போல பலிக்கணும்
நெனச்சதெல்லாம் நெனச்சபடி நடக்கணும்
ஆண் : மகராசி உன் முகராசியும் அவன் ராசிதான்

பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
ஆண் : மகன் வரவ பாட்டெடுத்து
பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே மயிலே

பெண் : தவழ்ந்து வரும் எழுந்து விளையாடி வரும்
வரம் கொடுத்த தெய்வமே தெய்வமே
ஆண் : பொங்கி வரும் இன்பம் வரும் பிள்ளை தரும்
மனம் குறையாச் செல்வமே செல்வமே

பெண் : சின்னஞ்சிறு பூ மழலை வண்ண வண்ண அடி எடுக்க
மின்னல் வந்து வான் மீது வெண்ணிலவு கதை படிக்கும்
ஆண் : அவன் பிறந்த மண்ணுக்கு நல்ல பேர் வரணும்
பெற்றவருக்கு வாழ்த்துச் சொல்ல ஊர் வரணும்

பெண் : வண்ணக் கோலங்கள் வரும் காலங்கள் நலமாகுமே

பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
ஆண் : மகன் வரவ பாட்டெடுத்து
பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே

பெண் : துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா
சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா
ஆண் : அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா
பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா….

பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here