Singers : Deva, Sabesh Kumar and Krishnaraj

Music by : Deva

Male : Manisha manisha pol iruppaala
Madhuri dixit pol sirippaala

Male : Manisha manisha pol iruppaala
Madhuri dixit pol sirippaala

Kajol-ai pola look-u viduvaala
Pooja butt pol kick-u tharuvaala

Male : Sollunga sollunga maappillai
Neenga sollunga sollunga maappillai
Sollunga sollunga maappillai
Neenga sollunga sollunga maappillai

Male : Raagini padmini saroja devi-a
Pramila manjula anjali devi-a
Aval kannasaivil kanchana
Pinnasaivil kalpana
Punnagaiyil vijaya-vo
Kanavil vandha figure avalo..hoi

Male : Sollunga sollunga maappillai
Neenga sollunga sollunga maappillai
Sollunga sollunga maappillai
Neenga sollunga sollunga maappillai

Male : Bharathi kannammaa meena-va
Illa vidugadhai pottu vandha neena-va
Male : Sembaruthi pol irukkum roja-va
Illa jeans-u pottu kalakkum aishwarya-va

Male : Revathi-ya illa ranjidha-va illa
Rohini-ya illa roobini-ya ada
Oorvasi-ya illa gowthami-ya illa
Ambika-va illa raadhika-va
Raadha-va illa amala-va illa
Rekha-va namma soundharya-va

Male : Unn kanavila vandhathu
Yaarunnu sollunga
Maappillai maappillai maappillai maappillai

Male : Sollunga sollunga maappillai
Neenga sollunga sollunga maappillai
Sollunga sollunga maappillai
Neenga sollunga sollunga maappillai
Maappillai…..

Male : Bollywood-a kalakkina sridevi-a illa
Kollywood-a asaththina sripriya-va
Male : Naayagan-in naayagi saranya-va illa
Ratchagan-in naayagi sushmita-va

Male : Maadhavi-ya illa maadhuri-ya illa
Vanitha-va illa puppitha-va illa
Shalini-a illa mohini-ya illa
Ada kushboo-va illa reshma-va
Suganya-va illa nagma-va illa
Kanaga-va ada banupriya-va

Male : Unn kanavila vandhadhu
Yaarunnu sollunga
Maappillai maappillai maappillai maappillai

Male : Manisha manisha pol iruppaala
Madhuri dixit pol sirippaala
Kajol-ai pola look-u viduvaala
Pooja butt pol kick-u tharuvaala

Male : Sollunga sollunga maappillai
Neenga sollunga sollunga maappillai
Sollunga sollunga maappillai
Maappillai sollunga sollunga maappillai
Dei maappillai….

பாடகர்கள் : தேவா, சபேஷ் குமார்

மற்றும் கிருஷ்ணராஜ்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா
மனிஷா மனிஷா போல் இருப்பாளா
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா

ஆண் : கஜோலை போல லுக்கு விடுவாளா
பூஜா பட் போல் கிக்கு தருவாளா
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை

ஆண் : ராகினி பத்மினி சரோஜா தேவியா
பிரமிளா மஞ்சுளா அஞ்சலி தேவியா
அவள் கண்ணசைவில் காஞ்சனா
பின்னசைவில் கல்பனா
புன்னகையில் விஜயாவோ
கனவில் வந்த பிகர் அவளோ ஹோய்

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை

ஆண் : பாரதி கண்ணம்மா மீனாவா
இல்ல விடுகதை போட்டு வந்த நீனாவா

ஆண் : செம்பருத்தி போல் இருக்கும்
ரோஜாவா
இல்ல ஜீன்ஸ் போட்டு கலக்கும்
ஐஸ்வர்யாவா

ஆண் : ரேவதியா இல்ல ரஞ்சிதாவா இல்ல
ரோஹினியா இல்ல ரூபிணியா அட
ஊர்வசியா இல்ல கௌதமியா இல்ல
அம்பிகாவா இல்ல ராதிகாவா
ராதாவா இல்ல அமலாவா இல்ல
ரேகாவா நம்ம சௌந்தர்யாவா

ஆண் : உன் கனவில வந்தது
யாருன்னு சொல்லுங்க
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
மாப்பிள்ளை

ஆண் : பாலிவுட்ட கலக்கின
ஸ்ரீதேவியா இல்ல
கோலிவுட்ட அசத்தின ஸ்ரீபிரியாவா

ஆண் : நாயகனின் நாயகி
சரண்யாவா இல்ல
ரட்சகனின் நாயகி சுஷ்மிதாவா

ஆண் : மாதவியா இல்ல மாதுரியா இல்ல
வனிதாவா இல்ல பப்பிதாவா இல்ல
ஷாலினியா இல்ல மோஹினியா இல்ல
அட குஷ்பூவா இல்ல ரேஷ்மாவா
சுகன்யாவா இல்ல நக்மாவா இல்ல
கனகாவா அட பானுப்ரியாவா

ஆண் : உன் கனவில வந்தது
யாருன்னு சொல்லு
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா
கஜோலை போல லுக்கு விடுவாளா
பூஜா பட் போல் கிக்கு தருவாளா

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
மாப்பிள்ளை சொல்லுங்க மாப்பிள்ளை
டேய் மாப்பிள்ளை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here